கோயில் தைத்திருவிழா- - பட்டாபிஷேகம்: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, மீனாட்சி கோயில், மலர் சப்பரம், இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம் - நிகழ்த்துபவர்: டாக்டர் கோகுல்நாத்,: சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
85ம் ஆண்டு தொடக்க விழா-ஒப்பும் உயர்வும் தலைப்பில் சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- - முத்து சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: செயலாளர் திருமாவளவன், மாலை 6:00 மணி.
அன்னை ஸ்ரீ சாரதா தேவி: நிகழ்த்துபவர்- - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
தை அமாவாசை சாய் பஜன்: நிகழ்த்துபவர்- - ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், 4, கீழமாத்தூர் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - -சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை: காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
சிறுவர்களுக்கான விஷ்ணு சகஸ்ரநாம போட்டி: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மதியம் 3:00 மணி, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மாலை 5:00 மணி.
பொது சாய் மாண்டிசோரி டிரெயினிங் இன்ஸ்டிடியூட் பட்டமளிப்பு விழா: சக்ரா ரெசிடென்சி ஓட்டல், வண்டியூர் ரோடு, மதுரை,சிறப்பு அழைப்பாளர்கள் வக்புவாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதர், மதுரை காமராஜ் பல்கலை உதவிப் பேராசிரியர் பழனிசாமி சுரேஷ், ரயில்வே டி.எஸ்.பி. காமாட்சி, வேத வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சுந்தரம்பாள், காலை 10:00 மணி.
இலவச மிருதங்கம் -ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி.
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடை களுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
தியான ஓவியம் - கண்காட்சி: அன்றில் ஹெரிடேஜ் ஆர்ட் கேலரி, 136, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: கதை கூறு கலைஞர் கவிதா, ஏற்பாடு: ஓவியம், மன ஆரோக்கிய கல்விக்கூடம், காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை.

