தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 04, 2026 10:01 PM

ADDED : ஜூலை 04, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 10:01 PM ADDED : ஜூலை 04, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 5

கோயில்

* கும்பாபிஷேகம்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், அதிகாலை 5:45 முதல் காலை 6:30 மணிக்குள்.

* ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, முகூர்த்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல், காலை 7:00 மணி.

* கோயில் ஆண்டு உற்ஸவம்: மாரியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மகளிர் சீருடையில் பூச்செரிதல் விழா, மாலை 6:00 மணி.

* தெப்பக்குளம் உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பிராண சக்தியின் ஆற்றல்கள்: நிகழ்த்துபவர் - பூம்பாவை இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பள்ளி, கல்லுாரி

* 50வது பட்டமளிப்பு விழா: அரசு கலைக் கல்லுாரி, மேலுார், தலைமை: கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் விஸ்வநாதன், காலை 10:30 மணி.

பொது

* விஸ்வாஸ் சங்கமம் '26: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, முன்னிலை: நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் ஹரி தியாகராஜன், ஊழியர் விருது வழங்குதல், தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், ஏற்பாடு: விஸ்வாஸ் ப்ரோமோட்டர்ஸ், மாலை 5:30 மணி.

* வெள்ளிவிழா மலர் வெளியீடு, பொதுக்கூட்டம்: ஐ.எம்.ஏ., ஹால், அரசு மருத்துவக் கல்லுாரி அருகில், மதுரை, தலைமை: ஷாஜகான், சாந்தலிங்கம், குப்புசாமி, கோமதி, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் நிர்மல் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கோபிசன், ஏற்பாடு: அரசு ஆய்வக நுட்புனர் சங்கம், காலை 9:00 மணி.

* 6 முதல் 16 வயதுடைய பள்ளி குழந்தைகளுக்கு இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

* விடியல் குழந்தை உரிமைகள் இயக்கத்தின் 26வது உரிமைத் திருவிழா: செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை, தலைமை: இயக்கத் தலைவர் கோபிநாத், சிறப்பு விருந்தினர்: தாட்கோ மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன், நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் ரூபி, காலை 9:30 மணி, நிறைவு விழா, மதியம் 2:00 மணி.

* நகைச்சுவை மன்றக்கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் ஞானசம்பந்தன், காலை 10:00 மணி.

* முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, சிறப்பு விருந்தினர்: எம்.எல்.ஏ., தங்கபாண்டி, ஏற்பாடு: இளைஞரணி இணை அமைப்பாளர் பிரவீன், மாலை 5:00 மணி.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

* சர்க்கரை, ரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் பரிசோதனைகள் அடங்கிய இலவச மருத்துவ முகாம்: லியோ மருத்துவமனை, அரசரடி, மதுரை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* முழு நுரையீரல் பரிசோதனை: ஈஸ்வரா மருத்துவமனை, தல்லாகுளம், மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் தினேஷ் கண்ணா, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us