sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : அக் 22, 2024 05:15 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

56வது பட்டமளிப்பு விழா: காமராஜர் பல்கலை, மதுரை, தலைமை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்பு: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், சிறப்பு விருந்தினர்: சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், ஏற்பாடு: ஆட்சிமன்றக்குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தரவல்லி, பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன், மதியம் 2:30 மணி.

'வியூகம் - 2024' ஏழு நாள் சிறப்பு கிராமிய முகாம் துவக்க விழா: மாணிக்கம்பட்டி, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., கருப்பையா, ஏற்பாடு: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

பொது

இலவச டயாலிசிஸ் மையம், 'பஞ்சவர்ணம்' இலவச சிறுநீரகவியல் சேவை துவக்க விழா: கிளானிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், டி.புதுப்பட்டி, மதுரை, தலைமை: கிளானிஸ் மருத்துவமனை சேர்மன் மது புருஷோத்தமன், சிறப்பு விருந்தினர்: சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், பங்கேற்பு: மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், தேவதாஸ் மருத்துவமனை இயக்குநர் சதீஷ் தேவதாஸ், மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாலை 5:00 மணி.

எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சிக்கு சிட்கோவின் பங்கு - கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்: புதுார் சிட்கோ கிளை மேலாளர் பிரான்சிஸ் நோயல், ஏற்பாடு: நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், மாலை 6:30 மணி.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

வணிகவரி பணியாளர் சங்க அமைப்பு தினம்: வணிகவரித்துறை அலுவலகம், டாக்டர் தங்கராஜ் சாலை, மதுரை, கொடியேற்றுபவர்: மாநில வரி அலுவலர் மணிகண்டன், பங்கேற்பு: இணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், துணைச் செயலாளர் குணாளன், காலை 11:00 மணி.

புதிய கட்டடம்திறப்பு விழா: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், திறந்து வைப்பவர்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், காலை 10:30 மணி.

கண்காட்சி

புத்தகத் திருவிழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், திறந்து வைப்பவர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணன், ஏற்பாடு: அரசு சட்டக் கல்லுாரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலை 10:00 முதல் மாலை 3:30 மணி வரை.

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us