sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : நவ 22, 2024 04:35 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: மாலை 5:30 மணி, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:30 மணி, காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை,

புன்னகை அலங்காரம்; முனியாண்டி கோயில், யூனியன் பேங்க காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி

அன்னதானம்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: கோயில் செயல் அலுவலர் சூரிய நாரயணன், ஏற்பாடு: மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கோயில் நிர்வாகம், காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர்-பெரியகருப்பன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பள்ளிகளுக்கு இடையேயான பியூஷன் திருவிழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், மதுரை, தலைமை: முதல்வர் சுஜாதா, சிறப்பு விருந்தினர்: பேச்சாளர் ராமகிருஷ்ணன், காலை 9:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

கோவில்பாப்பாகுடி: பள்ளி வளாகம், கோயில் வளாகம், கண்மாய் கரை துாய்மைப் படுத்துதல்: காலை10:00 மணி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு, மாலை 5:00 மணி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

இரணீயம்: பள்ளி வளாகம் பராமரிப்பு: காலை 10:00 மணி. டிஜிட்டல் கல்வி அறிவியயில் இளைஞர்களின் பங்கு கருத்தரங்கு: தலைமை: ஆசிரியர் மருதமுத்து, மாலை 5:00 மணி. ஏற்பாடு: சேதுபதி மேனிலைப்பள்ளி.

மணியஞ்சி: தலைமைப் பண்பு கருத்தரங்கு: தலைமை: தாளாளர் ஜோதி செந்தில் வேல்முருகன், சிறப்புரை: ஜெயச்சந்திரன், காலை 7:00 மணி. மரங்களை வளர்ப்போம், நெகிழியை ஒழிப்போம் சிறப்புரை: தலைமை: சவுந்திரராஜன், பழனிபாய், சிறப்புரை: செல்லமுத்து தொண்டு நிறுவனம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் விக்னேஷ், மாலை 4:00 மணி. ஏற்பாடு: மீனாட்சி மெட்ரிக் பள்ளி.

சாமநத்தம்: சிந்திக்க சில நொடிகள்: வழங்குபவர்: ஓய்வு பெற்ற ஆசிரியை அமுதா ரோஸ்லின், காலை 9:30 தன்னம்பிக்கையின் சக்தி: வழங்குபவர்: ஆசிரியை மேக்டலின் அல்போன்சா, மதியம் 2:00 மணி, ஏற்பாடு: செயிண்ட் ஜோசப் பெண்கள் பள்ளி.

கோட்டையூர்: கண் பரிசோதனை முகாம், மஞ்சப்பை விழிப்புணர்வு - வாசன் ஐ கேர், ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப் பள்ளி, காலை 10:00 மணி.

ராஜாக்கூர்: கால்நடை மருத்துவ முகாம் - மருத்துவர் கமல்ராஜ், தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், காலை 9:30 மணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்புரை: தொழிற்கல்வி ஆசிரியர், முத்து கணேசன், மதியம் 3:00 மணி, ஏற்பாடு: எம்,ஏ,வி.எம்.எம். மெட்ரிக் பள்ளி.

வேங்கடசமுத்திரம்: கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், வழங்குபவர்: பிரைன் அகாடமி உசிலம்பட்டி, பாலமுருகன், காலை 8:00 மணி, பேரிடர் மேலாண்மை கருத்துறை: மாவட்ட செயலாளர் இந்திய செஞ்சிலுவை சங்கம், ராஜ்குமார், மாலை 6:00 மணி, ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் பள்ளி.

பரவை: இலவச பொது மருத்துவ முகாம்: தலைமை: லயன் தலைவர், பாலசந்திரன், காலை 10:00 மணி, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி

கொடிமங்கலம்: கோயில் உழவாரப்பணி, மேற்பார்வை: ஆசிரியர் முத்துப்பாண்டி, காலை 9:30 மணி, அறிவியல் கலை ஆசிரியர்கள், மணிகண்டன், சொக்கலிங்கம், மகேஷ், மதியம் 2:30 மணி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி.

திருமோகூர்: பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன், காலை 10:00 மணி, ஊட்டச்சத்து, ஆரோக்யம் - சிறப்புரை: உயிரி தொழில் நுட்பதுறை உதவிப் பேராசிரியர் அமெரிக்கன் கல்லுாரி நித்யா, மாலை 6:00 மணி.

பொது

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சிப் பாதைகள் கருத்தரங்கு: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்: வேளாண் அதிகாரி மலர்விழி, மாலை 4:30 மணி.

உலக கவிஞர்கள் மாநாடு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, புத்தக வெளியீடு: காலை 9:30 மணி, கவிதை வாசிப்பு, காலை 11:30 மணி, காந்தி மியூசியம் பார்வையிடல்: மதியம் 3:00 மணி.

புத்தக வெளியீடு: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, 'மேட்ரிக்ஸ்' கணிதத் தொடர், எழுதியவர்: பாடத் திட்ட தலைவர் டி.வி.எஸ்., குழும பள்ளி உமா ரமேஷ், சிறப்புரை: கணிதம் எனும் மேஜிக் என்ற தலைப்பில் பேசுபவர்: கணித கல்வி மையம் மீனா சுரேஷ், வெளியீடு: நியூ சரஸ்வதி ஹவுஸ் இந்தியா, காலை 9:30 மணி.

உலக மரபு வார தினம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தா ராவ், வாழ்த்துரை: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்பு பேச்சாளர்கள்: மியூசிய கணக்காளர் சுமித்ரா, தொல்லியல் ஆர்வலர் பழனிக்குமார், பங்கேற்பு: சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவிகள், காலை 10:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி விற்பனை: ஜே.சி, ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us