sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : டிச 12, 2024 05:32 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குபேர சாயிபாபா ஆராதனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், விடையாத்தி சப்பரத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடு புறப்பாடு, காலை 10:00 மணி. முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்: இரவு 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: லலிதா, முன்னிலை: சுப்பிரமணியன், காலை 7:30 மணி.

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

கலையுணர்வை வெளிப்படுத்தும் பயிற்சி: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் அனுகிரக கவுன்சிலிங் சைக்கோதெரபி இன்ஸ்டிடியூட் முதல்வர் சாத்தையன், காலை 10:00 மணி.

ஏ.ஐ., மூலம் வணிக மாற்றம் - தேசிய கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சிம்பயோசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலை உதவி பேராசிரியர் சண்முக பிரியா, டாண்டம் இன்பர்மேடிக்ஸ் சி.இ.ஓ., செந்தில் லட்சுமி, ஏற்பாடு: மேலாண்மை துறை, காலை 9:30 மணி.

பொது

கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடமாடும் திரைக் காட்சி: அகர்வால் கண் மருத்துவமனை, ஆரப்பாளையம், மதுரை, தலைமை: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம், துவக்கி வைப்பவர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, காலை 9:00 மணி.

மதுரையின் அச்சு வரலாறு - தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: மதுரைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ராஜா, காலை 10:30 மணி.

இலக்கியங்களில் ஒப்பிலக்கிய கருத்தியல்கள் பன்னாட்டு கருத்தரங்கம்: சேதுபதி அரங்கம், தமிழியற்புலம், மதுரை காமராஜ் பல்கலை, நாகமலைபுதுக்கோட்டை, நுால் வெளியீட்டு சிறப்புரை: கூட்டுநர் குழு உறுப்பினர் மயில்வாகனன், காலை 11:00 மணி.

கண்காட்சி

விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

காந்தி சில்ப் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us