ADDED : மே 16, 2025 03:29 AM
கோயில்
மதுரை சித்திரைத் திருவிழா - அழகர் மலைக்கு எழுந்தருளுதல்: அப்பன் திருப்பதி மண்டபம், மதுரை, அதிகாலை 3:00 மணி, கள்ளந்திரி, காலை 7:00 மணி, கள்ளழகர் கோயிலில் இருப்பிடம் சேர்தல், காலை 10:00 மணிக்கு மேல் 10:25 மணிக்குள்.
கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, மதுரை, திருக்கல்யாணம், காலை 9:30 முதல் 10:30 மணி வரை, யானை வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை: பொற்பனை விநாயகர், சித்தி புத்தி விநாயகர், விவேகானந்த முனீஸ்வரர் கோயில், மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி, விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை, இரவு 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை. மாலை 5:00 மணி.
கும்பாபிஷேகம்: சதுர்வேத மஹா கணபதி ஆலயம், திருவேடகம், காலை 8:00 மணி.
வைகாசி திருவிழா கொடியேற்றம்: திரவுபதை அம்மன் கோயில், மேலுார், காலை 9 :00 மணி.
அன்னை பாத்திமா சர்ச் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி செய்பவர்: பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரிய கருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
வலையங்குளம் உள்வட்ட கிராமங்களுக்கு வருவாய் தீர்ப்பாயம் - 3ம் நாள்: தாசில்தார் அலுவலகம், திருப்பரங்குன்றம், பங்கேற்பு: தாசில்தார் கவிதா, காலை 10:00 மணி.
சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: காந்திய சிந்தனையாளர் அய்யாவு, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
பொறியியல் எல்லைகள் - புதுமை, முன்னேற்றங்கள், நிலைத்தன்மை: எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் துரைராஜ், தலைமை விருந்தினர்: யூஸ்ரி யூசுப், சிறப்பு விருந்தினர்: லிங்க துரை, காலை 10:00 மணி.
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், வினாடி வினா போட்டி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர்: நந்தாராவ், போட்டி நடத்துபவர்: கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.
'கதையும் ஓவியமும்' - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.