sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மே 18, 2025 02:55 AM

Google News

ADDED : மே 18, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, பகல் மட்டையடி உற்ஸவம், காலை 7:00 மணி, குதிரை வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: மகா ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோயில், உசிலம்பட்டி, காலை 10:30 மணி.

அன்னை பாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி செய்பவர்: ஜான் தாஸ், மாலை 4:30 மணி

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் வழங்குபவர்: சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

திருக்குறளில் பொருளியல்: நிகழ்த்துபவர் - சுகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

ஆறு மாவட்ட மண்டல கருத்தரங்கு: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், சிறப்பு விருந்தினர்: கீழ்பாக்கம் மாநில மனநல ஆணைய இயக்குநர் மலையப்பன், மாவட்ட மனநல ஆய்வு வாரிய சேர்மன் சரவணபெருமாள், ஏற்பாடு: தமிழ்நாட்டின் அனைத்து வகை வீடுகளின் கூட்டமைப்பு என்.ஜி.ஓ., காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மாநில நிர்வாகிகள் கூட்டம்: சின்மயா மிஷன், டோக் நகர் 7வது தெரு, மதுரை, சிறப்புரை: ஆச்சார்யா சுவாமி சிவயோகானந்தா, ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி.

'யாவரும் இசைக்கலாம்' - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

தபால், நாணய சேகரிப்பாளர் சங்க மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: சண்முகலால், காலை 10:30 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ஸ்டைல் பஜார் - பேஷன் கண்காட்சி: ஓட்டல் மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: புளூமேரியா, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவ முகாம்

பேலியோ (பழங்கால உணவுமுறை) விழிப்புணர்வு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு முகநுால் குழுமம், தலைமை: டாக்டர் பரூக் அப்துல்லா, காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை.






      Dinamalar
      Follow us