sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 03, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வைகாசி வசந்த திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி, சித்திரை வீதிகளில் உலா, இரவு 7:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் 4ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மஹா அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி.

வைகாசி பெருந்திருவிழா 2ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, மேல ஆவணி மூலவீதி கிருஷ்ணம்மாள் கட்டளை மண்டபத்திற்கு திருப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 11:00 மணி, சிம்ம வாகனம், இரவு 7:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு சுந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 5:00 மணி.

வைகாசி பிரம்மோற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பல்லாக்கு சேவை, காலை 9:00 மணி, ஹனுமார் வாகனம் திருவாராதனம், இரவு 7:00 மணி.

44ம் ஆண்டு திருவிழா: வீரகாளியம்மன் கோயில், காந்திபுரம், புதுார், மதுரை, கணபதி ஹோமம், துர்கா ஹோமம், காலை 7:00 மணி, கொடியேற்றம், காப்பு கட்டுதல், காலை 7:30 முதல் 8:30 மணிக்குள், கும்மிப்பாட்டு, பிரசாதம் வழங்குதல், இரவு 7:00 மணி.

பைரவாஷ்டமி பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், மேட்டுத் தெரு, பாண்டியராஜபுரம், பெத்தானியாபுரம், மதுரை, சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி, மஹா தீபாராதனையுடன் அஷ்டமி பூஜை, இரவு 7:15 மணி.

வைகாசி பெருவிழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, திருக்கல்யாணம், காலை 10:30 முதல் 11:00 மணிக்குள், அம்மனும் சுவாமியும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

வளர்பிறை அஷ்டமி பூஜை, வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் இரவு 8:00 மணி.

பொது

ஜூன் 22 மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்: மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மகால், மேலுார், பங்கேற்பு: பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பாளர் கேசவ விநாயகம், மதியம் 2:30 மணி.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: வண்டியூர் ரிங்ரோடு, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிமாறன், ஏற்பாடு: வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., காலை 9:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us