sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 21, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஸத்ஸங்கம், கூட்டுப்பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

51ம் ஆண்டு திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, ஜெபமாலை, மாலை 5:00 மணி, சிறப்பு திருப்பலிமாலை 6:15 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர் - நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், சங்கர மடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.

குமரகுருபரர் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் வருகைப் பருவம் -- சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - - சூரியமூர்த்தி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மா நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: ஆலோசகர் பேராசிரியர் நடராஜன், மாலை 4:30 மணி.

பொது

அறுபடை வீடுகளின் அருட்காட்சி: வண்டியூர் ரிங்ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் - பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, பாடல் - கீர்த்தனா, வயலின் - காயத்ரி, மிருதங்கம் - சாய் ராகவன், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி முதல்.

இசை நிகழ்ச்சி : லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, வயலின் - அனந்தலட்சுமி, அனந்தபாலசுப்ரமணியம், மிருதங்கம் - அபினவ் கைலாசம், கஞ்சிரா - சாய்பரத், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி.

ஆச்சார்ய சுவாமிகள் அருளுரை - நுால் வெளியீடு: மீனாட்சி நிலையம், விஸ்வாஸ் வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, வெளியிடுபவர்: தேனி சுவாமி சித்பவாநந்த ஆசிரமம் தலைவர் சுவாமி சமாநந்தர், காலை 10:30 மணி.

80ம் ஆண்டு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம்: கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகம், 25, பி.டி.ராஜன் ரோடு, முதல் தளம், பிபீகுளம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் குருசாமி, பங்கேற்பு: மாநில தலைவர் விஸ்வநாதன், மாநில செயலாளர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், மாலை 5:00 மணி.

சர்வதேச யோகா

வேலம்மாள் குளோபல் பள்ளி, ரிங் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழக கவர்னர் ரவி, தலைமை: வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், காலை 8:00 மணி.

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பங்கேற்பு: சிவலிங்கம், துளிர் யோகா பயிற்சி நிறுவனம் நிறுவனர் சேதுராம், காலை 10:00 மணி.

காந்தி மியூசியம், மதுரை, தொடங்கி வைப்பவர்: செயலாளர் நந்தாராவ், மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சிறப்புரை: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அரவிந்தலோச்சன், மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: காந்தி மியூசியம், மதுரை ரெட் கிராஸ், காலை 10:30 மணி முதல்.

ஓம் சாதனா மத்திய பள்ளி, விராட்டிபத்து, மதுரை, சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., பள்ளி குழும செயலாளர் வெங்கடநாராயணன், எஸ்.வி.எஸ்., நிறுவன பங்குதாரர் சுராஜ் சுந்தர சங்கர், ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 5:45 முதல் 7:00 மணி வரை.

மோக் ஷா: விரகனுார், மதுரை, காலை 6:30 முதல் 8:30 மணி வரை.

விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் செல்வம், ஆசியுரை: சுவாமிகள் வேதானந்த, அத்யாத்மானந்த, காலை 6:30 மணி.

அரோபனா இந்தியன் பள்ளி, நேரு நகர், பை பாஸ் ரோடு மதுரை. சிறப்பு விருந்தினர்: ஸ்ரீராம், ஈஷா யோகா, காலை 9:30 மணி.

கண்காட்சி

ஆர்க்மேட் 2025 - கட்டட பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை ஆர்க்கி சொஸைட்டி, தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக் மதுரை கிளை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us