sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 27, 2025 05:35 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கட்டுமான பூமி பூஜை: ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகில், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி முதல் 10:15 மணி வரை.

தியானம்: சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: வள்ளலார், மாலை 5:15 மணி.

சர்ச் திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பாதிரியார் ஆல்வின் ரெக்ஸ், மாலை 5:45 மணி.

சர்ச் திருவிழா: துாய பவுல் சர்ச், பாஸ்டின் நகர், மதுரை, ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள் - நிகழ்த்துபவர் - பெரிய கருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சத்ஸங்கம், லலிதா சகஸ்ரநாம பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் -- சுப்பராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புகோட்டை ரோடு, மதுரை, போதை, ராக்கிங் விழிப்புணர்வு: பேசுவர் - கூடுதல் எஸ்.பி., அன்சூல் நாகர், சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு: பேசுவர் - எஸ்.ஐ., கார்த்திகேயன், காலை 11:00 மணி.

அகாடமிக் பணித்திறனை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி பட்டறை: எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி, பொட்டபாளையம், ஏற்பாடு: ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் துறை, காலை 10:00 மணி.

பொது

போதை ஒழிப்பு தின விழா: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி,மதுரை, சிறப்பு விருந்தினர்: டீன் அருள் சுந்தரேஷ் குமார், ஏற்பாடு: மனநலத்துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

பதவி உயர்வில் சமவாய்ப்பு உட்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, ஏற்பாடு: டாக்பியா, காலை 11:00 மணி.

அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 மணி.

பொதுக் கூட்டம்: பஸ்ஸ்டாண்ட் அருகில், திருப்பரங்குன்றம், பங்கேற்பு: மாநிலக்குழு செயலாளர் சண்முகம், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கட்சி, மாலை 6:00 மணி.

ஹெலன் கெல்லர் தினவிழா: ராயல் விஷன் சிறப்பு பள்ளி, பெருங்குடி, மதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பங்கேற்பு: டாக்டர் திருப்பதி ராஜ், ராஜசுலோச்சனா, ஏற்பாடு: ராயல்விஷன், மதியம் 12:00 மணி.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us