sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூலை 03, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆனி உற்ஸவம் 4ம் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், -மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்டநாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மதியம் 12:30 மணி.

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - - பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்: பெருங்குடி, தலைமை: முதல்வர் சூர்யபிரபா, காலை 9:30 மணி.

இளங்கலை பொருளாதார மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி. ரமேஷ்குமார், ஏற்பாடு: பொருளாதார முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை, காலை 11:00 மணி.

பொது

வணிகர் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவதில் உள்ள பலன்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், மாலை 4:00 மணி.

பெண்களுக்கு நடக்கும் அநீதிகள், கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: டாட் காம் இன்போவே(டி.ஐ.சி.) அலுவலகம், அண்ணாநகர், மதுரை, பேசுபவர்: வழக்கறிஞர் சொர்ணலதா, ஏற்பாடு: சி.ஐ.ஐ., மதுரை மண்டலம், மாலை 4:30 மணி.

சமயநல்லுார் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

அரசு ஊழியரை தாக்கிய காவலரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம், செல்லுார், தலைமை: மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, ஏற்பாடு: அரசு ஊழியர்கள் சங்கம், மாலை 4:00 மணி.

முத்தமிழறிஞர் கலைஞர் படைப்புக்களில் காந்தியச் சிந்தனைகள் - தமிழ்க்கூடல்: உலக தமிழ்ச் சங்கம், மதுரை, பேசுபவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், தலைமை: உலக தமிழ்ச் சங்கம் இயக்குநர் அருள், காலை 11:30 மணி.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.

விளையாட்டு

57ம் தென்மண்டல எல்.ஐ.சி., பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நிறைவு விழா: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பரிசுகள் வழங்குபவர்: மதுரை கோட்ட மூத்த மேலாளர் நாராயணன், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us