sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூலை 06, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

* ஊஞ்சல் உற்ஸவம் 7ம் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

* கோயில் உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரம், இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள்: பிட்டு சொக்கநாதர் கோயில், புட்டுத்தோப்பு, மதுரை, காலை 8:00 மணி.

* அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக் ஷன வைபவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, மதுரை, மண்டல பூஜைகள், வேத விண்ணப்பம், நித்ய ஹோமம், காலை 7:00 மணி, மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அலங்கார திருமஞ்சனம், யாகசால பூஜைகள், மாலை 5:00 மணி.

* மாதாந்திர உழவாரப்பணி: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், அவனியாபுரம், மதுரை, கோதண்டராம சுவாமி கோயில், காமராஜர் ரோடு, மதுரை, முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* ஜீவபந்து ஸ்ரீபால் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'சிந்தாமணி உணர்த்தும் நல்லறம்' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முத்துவேலனார், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

* அன்னை சாரதாதேவி குறித்து சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி, ஏகாதசியை முன்னிட்டு நாம சங்கீர்த்தனம், இரவு 7:00 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு அகண்டநாமம், சொற்பொழிவு: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

பொது

* வக்பு உரிமையை காத்திட மனித நேய மக்கள் கட்சி சார்பில் பேரணி: பாண்டி கோயில் ரிங் ரோடு, மதுரை, மாநாடு: வண்டியூர் டோல்கேட், மதுரை, தலைமை: தலைவர் ஜவாஹிருல்லா, மதியம் 3:00 மணி முதல்.

* அனைத்து ரக நாய்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கெனைன் கிளப், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

* மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us