sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூலை 11, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மங்கள வாத்தியம், காலை 7:00 மணி, இரண்டாம் கால யாக பூஜைகள், காலை 8:30 முதல் மதியம் 12:05 மணி வரை, வேத, திருமுறை பாராயணம், மாலை 4:30 மணி, மூன்றாம் கால யாக பூஜைகள், மாலை 5:30 மணி முதல்.

கும்பாபிஷேகம் : பூர்ண புஷ்கலா வில்லாயுதமுடைய அய்யனார், முத்தையா கருப்பையா சுவாமி, நாகப்ப சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, வைகையில் தீர்த்தம் எடுத்து வருதல், காலை 6:30 மணி முதல் 9:15 மணிக்குள், யாகசாலை பிரவேசம், மாலை 4:35 முதல் இரவு 7:15 மணிக்குள், முதல் கால யாக வேள்வி வேதியார்ச்சனை, வேதபாராயணம், பிரசாதம் வழங்குதல், இரவு 7:15 முதல் 9:30 மணிக்குள்.

கோயில் உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, கரகம், பால்குடம் எடுத்து வருதல், காலை 6:01 மணிக்கு மேல், அம்மனுக்கும் சுவாமிக்கும் பாலாபிஷேகம், காலை 10:00 மணிக்கு மேல், அம்மையப்பன் குழுவினரின் நையாண்டி மேளத்துடன் பொங்கல் பானை அழைப்பு, இரவு 7:00 மணிக்கு மேல், அம்மனுக்கும் சுவாமிக்கும் பூஜை, தீபாராதனை, இரவு 12:00 மணிக்கு மேல்.

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ராகுகால பூஜை, கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 10:30 மணி.

108 விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.

ஹரே கிருஷ்ணா ஹரே ராமா பஜனை: வெள்ளை விநாயகர் கோயில், சதாசிவநகர், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: தங்க மயில் ஜூவல்லரி இயக்குனர் பாலராம கோவிந்தராஜ், மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

பேராசிரியர் ஜெயபிரகாசம் நினைவு அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், பேசுபவர்: தமிழால் இணைவோம் சங்க தலைமை செயலாளர் சுப்ரமணியன், ஏற்பாடு: செப்சிரா, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

காசநோய் குறித்த விழிப்புணர்வு உரை: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பேசுபவர்: டாக்டர் மகேஷ்குமார், ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாலை 5:00 மணி.

முத்தமிழ் முற்றம்: ஏணி - தோணி - கேணி: தமிழர் வாழ்வில் சங்க இலக்கிய கருத்தரங்கு: பேசுபவர் - ஆசிரியர் சண்முகத்திருக்குமரன், கலைஞர் நுாற்றாண்டு நூலகம், மதுரை, மாலை 5:00 மணி

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி

தீந்தமிழ் இலக்கிய மன்ற விழா : தியாகராஜர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்புரை: மதுரை கல்லூரி பேராசிரியர் கண்ணன், தலைமை: கல்லூரி முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: தமிழ் துறை (சுயநிதிப் பிரிவு), மதியம் 3:00 மணி.






      Dinamalar
      Follow us