ADDED : ஜூலை 18, 2025 04:31 AM
கோயில்
ஆனி பிரமோற்ஸவ நிகழ்ச்சி: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, திருப்பல்லக்கு வீதி புறப்பாடு, காலை 8:00 மணி, யானை வாகனம், இரவு 7:00 மணி, ஆண்டாள் மாலை மாற்றுதல், இரவு 9:00 மணி.
ராகுகால பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, துர்க்கை அம்மனுக்கு கூட்டு பாராயணத்துடன் அபிஷேகம், அலங்காரம், காலை 10:30 மணி.
ஆடி சிறப்பு அபிஷேகம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, விஷேச அபிஷேகம், புன்னகை அலங்காரம், இரவு 7:00 மணி.
சப்த ரிஷிகள், சித்தர்கள் வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 5:15 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள் : வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர் - சந்தானம், ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
குருபூர்ணிமா: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், புதுநத்தம் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சகஸ்ரநாம பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மதியம் 2:50 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
லலிதா சகஸ்ரநாம பாராயணம்: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
பள்ளி, கல்லுாரி
தாகூர் சங்க திறப்பு விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, விளாச்சேரி மெயின் ரோடு, மதுரை, சிறப்புரை: வி.வி.வி., கல்லுாரி உதவிப்பேராசிரியர் சர்மிளி, ஏற்பாடு: கல்லுாரி ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.
2000ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜன், கல்லுாரி முதல்வர் அசோக்குமார், காலை 10:00 மணி.
பொது
விவசாயிகளுக்கான குறைதீர் முகாம்: கூட்ட அரங்கு, கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.
மாதிரி நீதிமன்ற பயிற்சி பட்டறை: அரசு சட்டக் கல்லுாரி, டாக்டர் தங்கராஜ் ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் குமரன், சிறப்பு விருந்தினர்கள்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாமிதுரை, திருமால், மதியம் 2:45 மணி.
லயன்ஸ் மதுரை கிழக்கு புதிய தலைவர் பதவியேற்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, பதவியேற்பவர்: செல்வம், பதவி பிரமாணம் செய்பவர்: முன்னாள் லயன்ஸ் மாவட்ட கவர்னர் பாண்டியராஜன், மாலை 6:30 மணி.
22வது ஆண்டு பரிசளிப்பு, நிறைவு விழா - மாநில கையுந்து பந்தாட்ட போட்டிகள்: விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவகுமார், பங்கேற்பு: தலைவர் ஜெயமாணிக்கவேல், தாளாளர் உதயசங்கரலிங்கம், மதியம் 3:00 மணி.
சுவாமி சிவானந்தர் ஆராதனை விழா : நாதசங்கமம் : பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர்கள் - ஹரிஓம்ஷேக்மஸ்தான் குழுவினர், தலைமை: சுவாமி சுந்தரானந்தா, மாலை 6:00 மணி, பஞ்சரத்ன கீர்த்தனைகள், இரவு 7:00 மணி.
காமராஜர் பிறந்தநாள் விழா அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, அருட்செய்தி வழங்குபவர்: முன்னாள் பேராசிரியர் சீனிவாசன், தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா.
விளையாட்டு
மேலுார் கல்வி மாவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா: லதா மாதவன் மெட்ரிக் பள்ளி, கிடாரிப்பட்டி, தலைமை: செயல் அலுவலர் பழனி செல்வம், ஏற்பாடு: லதா மாதவன் பள்ளி, காலை 8:00
கண்காட்சி
புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாட அரங்கம், நிர்மலா பள்ளி அருகில், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
தொழிற்கல்வி சார்ந்த படிப்புகள் பற்றிய கண்காட்சி: லேடி டோக் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: அக்ரி வணிக அங்காடி நிறுவனர் ரத்தினவேலு, சிறப்புரை: மாக்ஸிலேட்டர் அமைப்பு நிறுவனர் நானு சுவாமி, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.