sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஆக 31, 2025 04:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, காலை 10:00 மணி, அம்மன், சுவாமி ரிஷப வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

சிறப்பு அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், மேட்டுத்தெரு, பாண்டியராஜபுரம், பெத்தானியாபுரம், மதுரை, சொர்ண பைரவி, சொர்ண பைரவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி, அஷ்டமி பூஜை, காலை 10:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

அன்னை சாரதா தேவி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, நிகழ்த்துபவர்: சுவாமி தயாசாகரானந்தர், மாலை 5:45 மணி.

'தன்னை தலையாக செய்வானும் தான்' (நாலடியார்): மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர் - இளங்கோ, இரவு 7:00 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்குபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள், வழங்குபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

முதுகலை மாணவர்கள் கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: உதவிப்பேராசிரியர் மோகனா, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:40 மணி முதல்.

கணிதத்துறை வைரவிழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: கல்லுாரிச் செயலாளர் ஆர்.சுந்தர், காலை 10:00 மணி.

பொது

தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங், ஆட்டோமொபைல் எக்ஸ்போ: தமுக்கம் மைதானம், மதுரை, கண்காட்சி நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

'இலக்கணம், இலக்கியம் ஒப்பிடுதல்' கருத்தரங்கம்: விவேகானந்தர் நுாலகம், வடக்குத்தெரு, அனுப்பானடி, நிகழ்த்துபவர்: நுாலக கண்காணிப்பாளர் மூர்த்தி, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

'பண்டையத்தமிழ் பன்னாட்டு மொழி': சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

இலவச மிருதங்கம் மற்றும் ஹார்மோனிய வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை.

லயன்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: ஓட்டல் சிவரஞ்சனி, 80 அடி ரோடு, அண்ணா நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட துணை கவர்னர் மணிகண்டன், ஏற்பாடு: வட்டார தலைவர் சிவக்குமார், இரவு 7:00 மணி.

எம்.கே.டி., பேரவை, அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம்: சிவரக்கோட்டை, திருமங்கலம், தலைமை: பேரவை மாநில தலைவர் ஜம்புகேஸ்வரன், காலை 10:00 மணி.

24வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசியம் பொருளாளர் செந்தில்குமார், சிறப்புரை: ஆரோக்கிய மருத்துவமனை டாக்டர் நிரஞ்சனா, அபிமன்யா அகாடமி நிறுவனர் சரவணன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி மாணவர்களுக்கான இலவச ஓவியப்பயிற்சி முகாம்: கே.ஏ.கே., ஆர்ட்ஸ் அகாடமி, 38, தொழிற்பேட்டை குடியிருப்பு, கோ.புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

விளையாட்டு

மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பொதுப்பிரிவிருக்கான கேரம், கபடி மற்றும் கால்பந்து போட்டிகள், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us