sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : டிச 22, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

உத்திராடம் நட்சத்திரத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி,

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: சுமித்ரா, முன்னிலை: கலைவாணி, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

72வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

சிவபுராணம், பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

திருப்பாவை விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாரதனை, பிரசாதம், இரவு 8:00 மணி.

திருப்பாவை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, நகர சங்கீர்த்தனம், கூட்டுப் பிரார்த்தனை, காலை 6:30 முதல் 7:30 மணி வரை.

பொது 51ம் ஆண்டு தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, இசை நிகழ்ச்சி, பாட்டு - காஷ்யப் மகேஷ், வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - சீனிவாசன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி தேசிய மாசு கட்டுப்பாடு தின விழிப்புணர்வு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, காந்தியின் மாணவப் பருவம் வழிகாட்டுதலின்படி திரைப்படம் ஒளிபரப்புதல், நடத்துபவர்: வாசிப்பாளர், எழுத்தாளர் மன்றம், மனித உரிமைகள் சங்கம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ஜெமிமா ராஜம், மதியம் 2:30 மணி.

'இந்திய குடியரசு 75 மைல்கல் மற்றும் சவால்கள்' கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், தலைமை விருந்தினர்: சிறப்புரை: உதவிப்பேராசிரியர் மேகலா, மதியம் 12:30 மணி.

'சைபர் எல்லைகள் 2026: டிஜிட்டல் தேசத்தை பாதுகாத்தல்' கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: சைபர் நிபுணர் ஜோசப் பொன்னொளி, நெறிமுறை ஹேக்கர் ரெங்கநாதன், முன்னிலை: முதல்வர் பாத்திமா மேரி, காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us