sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 17, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை பூர்த்தி: திருவாப்புடையார் கோயில், செல்லுார், மதுரை, காலை 8:00 மணி, 108 சங்காபிஷேகம், 108 கலாசாபிஷேகம், ஹோமங்கள், காலை 11:00 மணி.

தைத்திருவிழா - சிம்ம வாகனத்தில் வீதியுலா: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, வக்கீல் புதுத்தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, வடக்குமாசி வீதி, மதுரை காலை 9:00 மணி, இரவு 8:00 மணி.

தைத்திருவிழா: அய்யனார் சுவாமி, முனியாண்டி சுவாமி, நொண்டி சுவாமி, பாலநாகம்மாள், காளியம்மன் கோயில், ஆ.கோசாகுளம், மதுரை, முளைப்பாரி ஊர்வலம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, வள்ளி திருமணம் நாடகம், மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

85ம் ஆண்டு தொடக்க விழா: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கமலை விஜயராஜன் தலைமையில் ஆசிரியர்களுக்கு பாராட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், மாலை 6:00 மணி.

சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய தீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

பொது ஜல்லிக்கட்டு போட்டி: அலங்காநல்லுார், பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின், காலை 6:00 மணி முதல்.

திருவள்ளுவர் தின விழா: தானம் கல்வி நிலையம், டி.மலைப்பட்டி, மேலக்கால், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், ஏற்பாடு: தானம் கல்வி நிலையம், காலை 10:00 மணி.

மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us