sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 05, 2026 05:18 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம் - இரண்டாம் கால யாக வேள்வி: சங்கையா மாரியம்மன் கோயில், பழையகுயவர் பாளையம் ரோடு, மதுரை, ஹோமம், காலை 7:40 மணி, மூன்றாம் கால யாக வேள்வி, மாலை 6:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, மாலை 5:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

வில்லிபாரதம் -நச்சுப்பொய்கை: நிகழ்த்துபவர் -திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் தெரு, காமராஜர் ரோடு, மதுரை மாலை 6:30 மணி.

அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.

சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது

செந்தில்நாதன் அரசாங்கம், இங்கே இடி முழங்குது, சக்தி திருத்தலங்கள் உள்ளிட்ட முப்பெரும் நுால் வெளியீட்டு விழா: அன்னை தெரசா நர்சிங், கேட்டரிங் கல்லுாரி, முத்துப்பட்டி மெயின் ரோடு, மதுரை, தலைமை: மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், இளங்கோ அடிகள் முத்தமிழ் மன்றம், காலை 10:30 மணி.

உலக தொழுநோய் தினம் விழிப்புணர்வு: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமார், பங்கேற்பு: மருத்துவ துணை இயக்குநர் (தொழு நோய்) விஜயன், லீகல் ஸ்டடிஸ் இயக்குநர் விஜயலட்சுமி, காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us