sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 07, 2026 05:41 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், கீழையூர், ஏற்பாடு: கிராம யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

புனித லுார்தன்னை கோயில் 106 ஆம் ஆண்டு பெருவிழா: திருப்பலி: செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை, அருள்மலர் மேல்நிலைப்பள்ளி, கே.கே.நகர், தலைமை: இயேசு சபை அருட்பணியாளர்கள், காலை 5:30 மணி, நவநாள் திருப்பலி: அக்ஸீலியம் கல்லுாரி, மெட்ரிக் பள்ளி, புனித பேட்ரிக் இல்லம், தலைமை: அகஸ்தினார் சபை இயக்குநர் சந்தியாகு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு வில்லிபாரதம் -குந்தியும் கர்ணனும்: நிகழ்த்துபவர் -திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - -சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர்- நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய வாழ்வு, சட்டம், இலக்கியம் - ஒரு நீதிபதியின் சிந்தனைகள் நுால் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: பேராசிரியர் சாலமன் பாப்பையா, வரவேற்புரை: இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில தலைவர் சாமிதுரை, நுால் வெளியிடுபவர்: நீதிபதி விக்டோரியா கவுரி, பெறுபவர்: இறையன்பு ஐ.ஏ.எஸ்., பங்கேற்பவர்கள்: எம்.எம்.பி.ஏ. தலைவர் ஐசக் மோகன்லால், என்.சி.பி.எச். முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலை 10:00 மணி.

த.மா.கா. மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுதல்: தலைமை: தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: நகர் தலைவர் ராஜாங்கம், காலை 10:00 மணி.

மத்திய பட்ஜெட் விளக்கவுரை கூட்டம்: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி, மதுரை, பேசுபவர்கள்: சென்னை கேப் ஜெமினி நிறுவன அகிகாரி ஜனார்த்தனன், திருச்சி ஐ.ஐ.எம். உதவி பேராசிரியர் ரஞ்சித், ஆடிட்டர்கள் பாலசுப்ரமணியன், சரவணகுமார், ஏற்பாடு: பெடரல் வங்கி, காலை 11:00 மணி.

மகளிர் சுய உற்பத்தி பொருள்கள்-ஆரோகிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்பு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, பங்கேற்பு: விலங்கியல் இணை பேராசிரியர் மேஜர் அருண்நாகேந்திரன், ஏற்பாட்டாளர் உதவி பேராசிரியர் செல்வக்குமார், காலை 9:00 மணி.

விவேகானந்த ஜெயந்திவிழா: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: ஆடிட்டர் சத்தியநாராயணன், காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

கண்காட்சி வீட்டு உபயோக பர்னிச்சர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us