sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 12, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

புனித லுார்தன்னை சர்ச் 106ம் ஆண்டு பெருவிழா: புதுார், மதுரை, திருப்பலி: தெரசாள் இல்லம் பாதிரியார்கள், ஆசிரியர்கள், பிரான்சிஸ்கன் சபை, ஒத்தக்கடை, காலை 5:30 மணி, திருப்பலி தலைமை: பாதிரியார் தாஸ் கென்னடி, இ.பி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாலை 5:30 மணி.

குருவார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசி நாதம் நிகழ்த்தும் சத்சங்கம், மாலை 5:00 மணி.

பொது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: மாவட்ட தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் பரமசிவன், ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம், காலை 10:00 மணி.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவாயில், மதுரை, ஏற்பாடு; அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, சி.ஐ.டியு., மாவட்ட கிளை, காலை 10:00 மணி.

ஜெயன்ட்ஸ் குரூப் ஆப் மதுரை அமைப்பின் மாதாந்திர கூட்டம்: எம்.பி.சி., ஹால், மகபூப்பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன், இரவு 7:00 மணி.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்ககோரி மறியல்: திருவள்ளுவர் சிலை அருகே, கலெக்டர் அலுவலகம் ரோடு, மதுரை, தலைமை: மாவட்ட உதவித் தலைவர் மாரியப்பன், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி வழங்காத பா.ஜ., வையும் துணை போகும் அ.தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, ஏற்பாடு: மாவட்ட தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், மாலை 4:30 மணி.

குன்றென நிமிர்ந்து நில் - அறக்கட்டளை சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: எழுத்தாளர் தீபா நாகராணி, ஏற்பாடு: ஆஸ்திரேலிய தமிழ்க் கலை, பண்பாட்டு கழகம், காலை 10:00 மணி.

மாமன்னர் சுந்தரபாண்டியன் சந்திபூஜை, பாண்டியர் கால நாணயங்கள் வெளியீடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சிறப்பு விருந்தினர்கள்: மறவர் நலக்கூட்டமைப்பு பொதுச்செயலாளர் விஜயகுமார், தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் செல்வம், ஏற்பாடு: பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு, காலை 10:00 மணி.

தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, மதுரை, ஏற்பாடு: எஸ்.ஆர்.எம்.யு., சங்கம், காலை 11:30 மணி.

உற்பத்தி வார கொண்டாட்டம் - எம்.எஸ்.எம்.இ., உற்பத்தியை அதிகரித்தல்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: பாதுகாப்புத்துறை தர உத்தரவாத இயக்குநரக துணை பொது மேலாளர் சரவணன், முன்னிலை: சி.ஐ.ஐ., மதுரை மண்டல தலைவர் அஷ்வின் தேசாய், கல்லுாரி தாளாளர் ஸ்ரீதர், ஏற்பாடு: மதுரை உற்பத்தியாளர் சங்கம் (எம்.பி.சி.,), காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை.

பள்ளி, கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம்: வீரபாண்டி, கூளப்பாண்டி, ஊமச்சிகுளம், திருமால்புரம், கோயில் வளாக துாய்மைப் பணி, காலை 7:00 மணி, ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, காலை 10:00 மணி முதல், கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 6:00 மணி.

'வடிவமைப்பு சிந்தனை சிக்கல் தீர்வு' கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: மால்குடி மிட்டாய் உரிமையாளர் திருவாசகம், ஏற்பாடு: வணிகவியல் துறை, மதியம் 12:01 மணி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்: ஆலாத்துார், தலைமை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு, மதியம் 2:00 மணி.

இலக்கியத் திறனாய்வு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, 'நினைவின் மையல்', எழுதப்படாத கரும்பலகை' நுால்களை திறனாய்வு செய்வோர்: மாணவி யோகஸ்ரீ, பேராசிரியர் தங்கமாரி, ஏற்புரை: மாணவர்கள் முகமது இஸ்மாயில், அழகுபாண்டி, ஏற்பாடு: நான்காம் தமிழ்ச் சங்கம், மதியம் 1:30 மணி.

கணினி அறிவியல் துறை சார்பில் 'புல் ஸ்டேக் பயர்ஸ்டோம்' பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: தொழில்நுட்ப வல்லுநர் பிருந்தா, காலை 10:00 மணி

வாசகர் வட்டம் சார்பில், புதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதை நூல் மதிப்புரை: எஸ்.எல்.எஸ். எம்.ஏ.வி.எம்.எம். ஆயிர வைசியர் கல்லூரி, கல்லம்பட்டி, தலைமை: கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன், ஏற்பாடு: நூலகர் பவானி, மதியம் 2:30 மணி.






      Dinamalar
      Follow us