sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மார் 02, 2026 06:45 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழா - 10ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, அலங்கார திருமஞ்சனம், காலை 9:00 மணி, தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடு, மாலை 6:00 மணி, உபய நாச்சியாருடன் தெப்பத்துக்குள் சுற்றுதல், இரவு 7:45 மணி.

மாசி பெருந்திருவிழா - 10ம் நாள்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, தீர்த்தவாரி, காலை 11:00 மணி, கொடி இறக்குதல், மவுன பலி, இரவு 9:00 மணி.

மாசி மகம் பெருந்திருவிழா: சர்வேஸ்வரர் கோயில், அண்ணா நகர், மதுரை, சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர் நடராஜர் அபிஷேகம், காலை 6:30 மணி, சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் தீபாராதனை, காலை 9:00 முதல் 10:30 மணி வரை, பஞ்சமூர்த்திகள் அலங்காரம், சர்வேஸ்வரர் கோவில் வீதி, அம்பிகா கல்லுாரி வழியாக வீதியுலா, இரவு 7:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது ரயில்வே தொழிலாளர்கள் அலவன் சுகளை பிடித்தம் செய்யாமல் உடனே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: டி.ஆர்.இ.யு., மீட்டிங் ஹால், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: டி.ஆர்.இ.யு., சி.ஐ.டி.யு., காலை 11:00 மணி.

வைகை பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, தலைமை: தலைவர் ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, 'அறிவியலின் முக்கியத்துவம்' சிறப்புரை: சேது பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வனிதா ஸ்ரீ, பங்கேற்பு: சவுராஷ்டிரா கல்லுாரி செயலாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன், காலை 9:30 முதல் மதியம் 2:20 மணி வரை.

'மனித - வன விலங்கு மோதல்களை தவிர்த்தல்' - தேசிய அளவிலான கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும ஓட்டல் நிறுவனர் கண்ணன், முன்னிலை: கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், முதல்வர் ராஜூ, ஏற்பாடு: விலங்கியல் முதுகலை, ஆராய்ச்சி துறை, காலை 9:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us