ADDED : மார் 20, 2026 05:07 AM
கோயில் பங்குனி பெருந்திருவிழா - 9ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாரியம்மன் சட்டத்தேரில் தெப்பக்குளம் வலம் வருதல், மாலை 4:30 மணி, சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணி.
பங்குனி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பங்குனி மாத திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட், மேலுார், திருவிளக்கு பூஜை, மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
ராமநவமி ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
ரமலான் சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், சிறப்புரை: கே.கே.நகர் இமாம் அப்துல் அஜீஸ் வாஹிதி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலை மையம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அரசு தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன கமிஷனர் லதா, சென்னை அண்ணா பல்கலை தொழில்நுட்பத்துறை தலைவர் லட்சுமி, காலை 10:00 மணி.
எஸ்.ஏ.எம்., உத்ஸவ் 2026 - மெட்ரிக் பள்ளி, கல்வியியல் கல்லுாரி ஆண்டு விழாக்கள்: ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ஓய்வு டி.ஜி.பி., ரவி, மதுரை டி.ஆர்,ஓ., அன்பழகன், சக் ஷம் தேசிய துணைத் தலைவர் காமாட்சி, காலை 9:00 மணி.
கண்காட்சி 'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
கட்டுமான பொருட்கள், இன்டீரியர் - எக்ஸ்டீரியர், ஹோம் டெக்கர்ஸ், வீடு, மனைகளுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மண்டபம், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: பிசினஸ் இந்தியா எக்சிபிஷன், காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.
சோலார், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனத்திற்கான வர்த்தகக் கண்காட்சி: ராஜா முத்தையா மண்டபம், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: பிசினஸ் இந்தியா எக்சிபிஷன், காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.
