கோயில் கும்பாபிஷேகம் - முதல் கால யாக வேள்வி: சங்கையா மாரியம்மன் கோயில், பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு வில்லிபாரதம் - நள சரித்திரம்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாண ராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச்சங்கம், மாலை 6:30 மணி.
சிவனாரின் நாராயண தத்துவம்: நிகழ்த்துபவர் - துளசி பிருந்தா, சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை மாலை 6:30 மணி.
சாரதாதேவி வாழ்க்கை வாரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரை திரு வள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பள்ளி, கல்லுாரி காலநிலை நடவடிக்கையில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பேசுபவர்: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை உதவிபேராசிரியர் முரளிதரன், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், ஈகோ கிளப், காலை 10:00 மணி.
நக்கீரர் ஆய்வரங்கம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: தேர்வு கட்டுப்பாட்டாளர் சந்திரா, கட்டுரையாளர்கள்: இணைப் பேராசிரியர் பிரியதர்ஷினி, கவுரவ விரிவுரையாளர்கள் சுந்தரபாண்டியன், லோகநாயகி, மணிமேகலா, ஏற்பாடு: முதுகலை தமிழாய்வுத்துறை, மதியம் 1:00 மணி.
பொது நறுமணப் பொருட்களுக்கான வாங்குவோர் -விற்பனையாளர் சந்திப்பு: ஓட்டல் கோர்ட்யார்ட் மேரியட், மதுரை, ஏற்பாடு: நறுமணப் பொருட்கள் வாரியம், காலை 10:00 மணி முதல்.
கொரியா தமிழ்ச் சங்கத்தின் கல்வி சமூகப் பயணமும் எதிர்காலத் தேவைகளும்-சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா,பேசுபவர்- கொரியா தமிழ்ச் சங்கத்தலைவர் அரவிந்த ராஜா, காலை 11:30 மணி.
மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாநில பொருளாளர் பெருமாள், காலை 10:00 மணி.
லோக்சபாவில் கூட்டத்தொடர் முழுவதும், 8 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: குரு தியேட்டர் எதிரில், அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம், மதுரை, ஏற்பாடு: இந்திய கம்யூ., மாலை 5:00 மணி.
மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., வி.சி., சார்பில் முற்றுகை போராட்டம்: மதுரை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம், புதுார் மின் வாரிய அலுவலகம் அருகில், மதுரை, மதியம் 12:00 மணி.
விளையாட்டு மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள்: அமெரிக்கன் கல்லுாரி, ஏற்பாடு: உடற்கல்வித் துறை, காலை 7:00 மணி.
மருத்துவம் இலவச கல்லீரல் பரிசோதனை முகாம்: ரோசி பெர்ல் மருத்துவமனை, கிருஷ்ணா புரம் காலனி, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சந்திரன், மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை .

