ADDED : பிப் 11, 2026 06:36 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00மணி.
புனித லுார்தன்னை சர்ச்106ம் ஆண்டு பெருவிழா: புதுார், மதுரை, திருப்பலி: சூவன்ஸ்டாட் பாதிரியார்கள்,ஆசிரியர்கள்,காலை 5:30 மணி, திருப்பலி தலைமை: பாதிரியார் பால்ராஜ், ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,கோ.புதுார், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராம கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி யம்மாள், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது ஐ.டி.பி.ஐ., வங்கி சார்பில்நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், காலை 10:30 மணி.
பிப்., 12 ல் மத்திய அரசின் 4 தொழிலாளர் வித சட்டங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்: டி.ஆர்.இ.யு., மீட்டிங் ஹால் அருகில், மதுரை, ஏற்பாடு: தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம், காலை 11:00 மணி.
பள்ளி, கல்லுாரி கல்லுாரி மாணவர்களுக்கான காந்திய சிந்தனை கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: யாதவர் கல்லுாரி செயலாளர் கண்ணன், முன்னிலை: மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: யாதவா கல்லுாரி வரலாற்றுத்துறை, காலை 10:30 மணி.
கல்லுாரியின் வி.பி.ஆர்.ஜி., நினைவு நுாலக வார விழா முன்னிட்டு, மாணவர்களுக்கான ஓவியப் போட்டி: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.
பால ராமாயணம் சிறப்பு சொற் பொழிவு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை சமஸ்கிருத உதவிப் பேராசிரியர் சுதர்சன், முன்னிலை: தாளாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: சமஸ்கிருத துறை, காலை 11:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் தொடக்க விழா: சமுதாயக்கூடம், வீரபாண்டி, தலைமை: முதல்வர் ராஜூ, பங்கேற்பு: பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மாலை 4:00 மணி.
நக்கீரர் ஆய்வரங்கம் : மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை, தலைமை: தமிழாய்வுத்துறை தலைவர் சந்திரா, கட்டுரையாளர்கள்: மாணவர்கள் நந்தினி, விஜயலட்சுமி, பொன்னழகு, பொண்ணுப்பிள்ளை, கோகிலவேணி, ஏற்பாடு: தமிழாய்வுத்துறை, மதியம் 1:00 மணி.
