sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : மார் 18, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோயில் பங்குனி பெருந்திருவிழா - 7ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, விளக்கு பூஜை, மாலை 5:00 மணி, மாரியம்மன் யானை வாகனத்தில் வலம் வருதல், சிறப்பு அபிஷேகம், இரவு 10:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அனுஷத்தின் அனுக்கிரகம்: நிகழ்த்துபவர் -- நெல்லை பாலு, சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி 77வது கல்லுாரி நாள் விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் உமா கண்ணன், செயலாளர் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, மாலை 4:30 மணி.

அழகுக்கலை பயிற்சி வகுப்பு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, சிறப்புரை: சமூக ஆர்வலர் மதி வெங்கடேசன், எஸ்.எஸ்.நடனப் பயிற்சி மைய நிறுவனர்கள் ஷாலினி, சூர்யா, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 10:30 மணி.

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் சிறப்பு சொற்பொழிவு: மதுரை கல்லுாரி, தலைமை: கல்லுாரி சுயநிதிப்பிரிவு முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சிறப்புரை: திருவிளை யாடல் புராணம் ஆராய்ச்சி மையம் தலைவர் சந்திரசேகரன், மதியம் 1:00 மணி.

பொது ஓய்வூதியர் குறை தீர் முகாம்: அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், பிபீ குளம், மதுரை, காலை 11:00 மணி முதல்.

'வந்தே மாதரம் வரலாறு' நுால் அறிமுகம்: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், பேசுபவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி கல்வி மையம், மாலை 6:45 மணி.

தியானம், யோகா தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி 'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us