sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்ட நிகழ்ச்சி

மதுரை மாவட்ட நிகழ்ச்சி

மதுரை மாவட்ட நிகழ்ச்சி


UPDATED : மே 09, 2026 07:44 PM

ADDED : மே 09, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 07:44 PM ADDED : மே 09, 2026 07:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மே 10

கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு * லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - - சுவாமி சமானந்தர், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.

* கோடாமை சான்றோருக்கு அணி: நிகழ்த்துபவர் -- சண்முக திருக்குமரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: காசி விஸ்வநாதன் நினைவு அறக்கட்டளை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது * மதுரை மகப்பேறியல், மகளிர் நல மருத்துவ சொசைட்டி 32வது வருடாந்திர மாநாடு: ஓட்டல் மேரியார்ட், மதுரை, தலைமை விருந்தினர்: அரசு மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில், காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

* மாணவர்களுக்கான ஹிந்துசமய கலாசாரம், பண்பாடு குறித்த கோடை கால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, 14, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

* மேற்கத்திய நடனம், அபாகஸ், திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் -குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.

* இலவச மிருதங்கம், ஹார்மோனியம் பயிற்சி வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

கண்காட்சி * பர்னிச்சர்கள் கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us