sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 31, 2026 08:37 PM

ADDED : மே 31, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:37 PM ADDED : மே 31, 2026 08:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஜூன் 1

கோயில்

* வைகாசி விசாக விழா: பாலதண்டாயுதபாணி கோயில், தர்மராஜன் கோட்டை, வாடிப்பட்டி, பூப்பல்லக்கு, இரவு 7:00 மணி.

* வைகாசி திருவிழா: கூடலழகர் கோயில், மதுரை, பெருமாள் திருப்பல்லாக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, எடுப்புச்சப்பரம், தேர் தடம் பார்த்தல், இரவு 7:00 மணி.

* வைகாசி பெருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 7:30 மணி, காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 7:30 மணி.

* வைகாசி பெருவிழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, பாலாபிஷேகம், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* உலகளவிலான ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் வருகை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மதியம் 12:15 மணி, தரிசனம், இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* திருஞானசம்பந்தர் குருபூஜை விழா - சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தருமை ஆதீனப்புலவர் மதுசூதனன் கலைச்செல்வன், மதுரை ஆதீனம், தெற்காவணி மூலவீதி, மதுரை, இரவு 7:00 மணி.

* பகவத் கீதை - அத்தியாயம் 2: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:00 மணி.

* பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு, உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை, காலை 9:30 மணி.

* மாநில உயர்க்கல்வி பாடத்திட்ட படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், கருத்துரை: கல்வி அலுவலர் நடராஜன், 'இந்திய சுயராஜ்ஜியம்' நுால் அறிமுகம் செய்பவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:30 மணி.

மருத்துவம்

* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

* 76ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுர தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us