UPDATED : ஜூன் 02, 2026 08:19 PM
ADDED : ஜூன் 02, 2026 08:01 PM
ஜூன் 3
கோயில் * கூடழலகர் கோயில், மதுரை, கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா, காலை 6:30 மணி, குதிரை வாகனத்தில் கோயிலுக்கு திரும்புதல், இரவு 7:00 மணிக்கு மேல்.
* 17ம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், கொடி இறக்கம், மஞ்சள் நீராடுதல், மாலை 4:00 மணி, அபிஷேகம், இரவு 7:00 மணி, தீர்த்தவாரி உற்ஸவம், இரவு 10:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று, கோயில் வந்து சேர்தல், மறுநாள் அதிகாலை 3:00 மணி
* கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள்: திருமுருகன் கோயில், தேனி ரோடு, உசிலம்பட்டி, இரண்டாம் காலம் காலை 9.00 மணி, மூன்றாம் காலம் மாலை 6.00 மணி
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திருப்பதி மகிமை: நிகழ்த்துபவர் - அக்ரிணி அனுஷ்யா, சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
யோகா, தியானம் * இலவச ராஜயோக தியான பயிற்சி: ராஜயோகா பவன், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, பயிற்சி வழங்குபவர்: யோகாச்சார்யா அர்ஜூன் சிங், ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மருத்துவம் * தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி * 76ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுர தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
