தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 11, 2026 09:11 PM

ADDED : ஜூன் 11, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 09:11 PM ADDED : ஜூன் 11, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 12

கோயில்

* பிரம்மோற்ஸவ விழா: காளியம்மன் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, பால்குடம், காலை 6:00 மணி, விளக்கு பூஜை, மாலை 4:00 மணி, வைகையில் சக்தி கரகம் எடுத்து வருதல், இரவு 10:00 மணி.

* வருஷாபிஷேகம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை, பால்குடம், காலை 6:30 மணி, பிரதோஷ பூஜை, மாலை 4:30 மணி.

* வைகாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு குதிரை வாகன அலங்காரத்தில் சுவாமி: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீநாத் தாஸ் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* முரளீதர சுவாமியின் சீடர் முரளீஜி - ஆன்மிக சொற்பொழிவு: மூகாம்பிகை கோயில், கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெரு, விசுவநாதபுரம், மதுரை, மாலை 6:30 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

* பேராசிரியர் மோகன் நினைவு அறக்கட்டளை நிகழ்ச்சி: திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, தலைமை: மன்றத் தலைவர் சுப்பிரமணியன், சிறப்புரை: தொல்காப்பியர் மன்றத் தலைவர் இருளப்பன், மாலை 4:30 மணி.

* சோமப்பா சுவாமிகளின் குருபூஜை விழா: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், திருக்கூடல்மலை, திருப்பரங்குன்றம், சிறப்பு வழிபாடு, தீபாராதனை, காலை 9:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us