தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 22, 2026 09:25 PM

ADDED : ஜூன் 22, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 09:25 PM ADDED : ஜூன் 22, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 23

கோயில்: * ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி.

* கும்பாபிஷேக விழா - பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, ஹோமங்கள், ஐந்தாம் கால பூர்ணாஹூதி, காலை 10:00 மணி முதல், மதுரை அரசு இசைக் கல்லுாரி முதல்வர் தோப்பூர் சாய்ராம் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, திரைப்பட பாடகி மஹதி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி, இரவு 7:00 முதல் 9:30 மணி வரை.

* கும்பாபிஷேக விழா: மன்று கருப்பண சுவாமி கோயில், குலமங்கலம், ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 8:00 மணி, ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

பக்தி சொற்பொழிவு * பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* பகவத் கீதை: நிகழ்த்துபவர் -- சண்முக ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது * மாணவர்களுக்கு படிப்பிடைப் பயிற்சி சான்றிதழ் வழங்குதல்: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்: எத்தியோப்பியா பல்கலை பேராசிரியர் சேனாதிபதி, தலைமை: ஆராய்ச்சிஅலுவலர் தேவதாஸ், முன்னிலை: கல்வி அலுவலர் நடராஜன், மதியம் 2:30 மணி.

மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us