sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி//(26.02.2024)

/

இன்றைய நிகழ்ச்சி//(26.02.2024)

இன்றைய நிகழ்ச்சி//(26.02.2024)

இன்றைய நிகழ்ச்சி//(26.02.2024)


ADDED : பிப் 26, 2024 07:21 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிேஷகம்: சர்வ சித்தி விநாயகர் கோயில், தீயணைப்பு நிலைய வளாகம், மேல அனுப்பானடி, மதுரை, காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள்.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஈஷா வாஸ்ய உபநிஷதம்- நிகழ்த்துபவர் ஜனார்த்தனன்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

திருமந்திரம்- நிகழ்த்துபவர்: திருமாவளவன்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி கல்லுாரி

வேதியியல் கருவிகள் செய்முறை பயிற்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: முதல்வர் ராம சுப்பையா, பேசுபவர்: இளங்கோவன், வேதியல் துறைத் தலைவர், தியாகராஜா பொறியியல் கல்லுாரி, ஏற்பாடு: வேதியியல் துறை மற்றும் கேம் ஸ்பெக்டரா அசோசியேஷன், மதியம் 2:00 மணி.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு: மறவப்பட்டி, ராஜக்காபட்டி ஊராட்சி, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி, மாலை 4:00 மணி.

தமிழிசை பயிலரங்கம்: மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் வானதி, நோக்க உரை: தமிழ்த்துறை தலைவர் சந்திரா, ஏற்பாடு: தமிழ் ஆய்வுத்துறை, திருநாவுக்கரசர் இசைக்கல்வி அறக்கட்டளை. காலை 10:00 மணி.

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்: யாதவர் கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: கல்லாரி முதல்வர் ராஜூ, முன்னிலை: தாளாளர் கண்ணன், இயக்குநர் ராஜகோபால், சுதேசி விழிப்புணர்வு ராஜாஜி, சிறப்பு விருந்தினர்: கல்லுாரி தாளாளர் நவநீதிகிருஷ்ணன், ஏற்பாடு : கல்லுாரி, சுதேசி விழிப்புணர்வு இயக்கம், மதியம் 2:30 மணி.

பொது

நாட்டியாஞ்சலி : சித்தாஸிரமம், தெப்பக்குளம், மதுரை, துவக்கி வைப்பவர்: தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மேனகா, சிறப்பு விருந்தினர்: சவுராஸ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தாளார் ஜனரஞ்சனிபாய், ஏற்பாடு: மதுரை வைதீக வித்வத் ஸ்பை மாணவ, மாணவியர்.

குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:30 மணி.

காத்திருப்பு போராட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி, ஏற்பாடு: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us