sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

இன்றைய நிகழ்ச்சி :மதுரை

இன்றைய நிகழ்ச்சி :மதுரை


ADDED : பிப் 13, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 13, 2026 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் 108 விளக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை, மதுரை, பூஜை செய்பவர்: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை குரு ராமாச்சாரி, தலைமை: நிர்வாகி வேணுகோபாலன், முன்னிலை: கே.எல்.என். வித்யாலயா பள்ளி ஆசிரியை பத்மாவதி, காலை 6:00 மணி.

மாசி முதல் வெள்ளிக்கிழமை பூஜைகள்: முனியாண்டி சுவாமி கோயில், விளாங்குடி, இரவு 7:00 மணி.

35ம் ஆண்டு பொங்கல் விழா: வல்லப கணபதி கோயில், அவனியாபுரம், தலைமை: விழா தலைவர் சேதுராமன், ஏற்பாடு: பிரசன்னா காலனி தண்ணீர் பகிர்மான சங்கம், பொது மக்கள், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

புனித லுார்தன்னை சர்ச் 106ம் ஆண்டு பெருவிழா: புதுார், மதுரை, திருப்பலி தலைமை: குழந்தை ஏசு சர்ச் பங்குத்தந்தை ஜோசப் பெர்னார்ட், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு ஏகாதசி- ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் -- சந்தானம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பொது சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : கப்பலூர் டோல்கேட் அருகில், டி. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, பங்கேற்பு: சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார், ஏற்பாடு: மதுரை அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், காலை 8:00 மணி, 10:00 மணி, மதியம் 12:00 மணி, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, பங்கேற்பு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஏற்பாடு: மதுரை அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம், காலை 10:09 மணி, காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி சூழலியல் பாதிப்பும், பாதுகாப்பும் - கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் அருண் நாகேந்திரன், முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் தெய்வநாதன், மதியம் 2:00 மணி.

இந்திய அரசியலமைப்பு- வரலாறு, போட்டி தேர்வுகளுக்கு இடையேயான பாலம் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: லதா மாதவன் கல்லுாரி துணை பேராசிரியர் பரமேஸ்வரி, சிறப்புரை: பார்க் பிளாசா ஓட்டல் நிறுவனர் கண்ணன், கல்லுார் தலைவர் ஜெயராமன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: வரலாற்று பிரிவு, காலை 10:30 மணி.

மாணவர்கள் கலை விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: குமரேஷ், வரவேற்புரை: செல்வ கணேஷ், ஏற்பாடு: நுண்ணுயிரியல், உயிரி வேதியியல் பிரிவு, காலை 9:00 மணி.

மருத்துவம் இலவச கண்புரை சிகிச்சை முகாம்: அன்பு சோலை மையம், திருநகர் 6ம் பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: சுரபி அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

இலவச கண் மருத்துவ முகாம்: வீரபாண்டி, ஏற்பாடு: ஆனந்த் கண் மருத்துவமனை, யாதவர் கல்லுாரி என்.என்.எஸ். பிரிவு, காலை 10:30 மணி.

கண்காட்சி ஓவிய கண்காட்சி: அரசு கவின் கலை கல்லுாரி, உலக தமிழ்ச்சங்க வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: முதல்வர் நல்லசிவம், அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருது பாண்டியன், மீனா ஜவஹர், சுலைமான், ஷர்மிளா தேவதாஸ், ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், அறிவன் அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.






      Dinamalar
      Follow us