sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி... மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி... மதுரை

இன்றைய நிகழ்ச்சி... மதுரை

இன்றைய நிகழ்ச்சி... மதுரை

ADDED : ஜன 28, 2024 05:09 AM

Google News

ADDED : ஜன 28, 2024 05:09 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மீனாட்சி அம்மன் அவதார தினவிழா: அண்ணாமலையார் கோயில், அய்யாவுத்தேவர் நகர், அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 10:30 மணி.

பொது

குழந்தைகள் உரிமைத் திருவிழா, கண்காட்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், பங்கேற்பு: நிர்வாக இயக்குநர் ஜிம் ஜேசுதாசன், மதியம் 2:00 மணி.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் 1957 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஜே.சி.,ரெசிடன்சி ஓட்டல், சொக்கிக்குளம், மதுரை, தலைமை: செண்பகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன், காலை 10:00 மணி.

மண்டல மாநாடு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: மண்டல தலைவர் ரமேஷ், பங்கேற்பு: திருமாவளவன் எம்.பி., ஏற்பாடு: அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம், காலை 9:30 மணி.

திருப்பாவை, திருவெம்பாவை போட்டி பரிசளிப்பு விழா: தாம்ப்ராஸ் மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தாம்ப்ராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட், தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 9:30 மணி.

தைப்பொங்கல் தரணி போற்றும் பொன்னாள்- சிந்தனை கவியரங்கு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், காலை 10:00 மணி.

அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் மாநில மகளிரணி மாநாடு: சுவை திலகர் மகால், திருமங்கலம், பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டமைான், நடராஜன் அறக்கட்டளை மஞ்சுகணேசன், ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., குழந்தைவேல் ஏற்றாண்டார், காலை 10:00 மணி.

தீபாவளி முதல் பொங்கல் வரை 100 நாட்கள் அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டூவீலர் பரிசு வழங்கும் விழா: சூப்பர் சரவணா ஸ்டோர், மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பு: துணைத் தலைவர் ராஜசேகரன், காலை 10:00 மணி.

ஜூனியர் டென்னிஸ் போட்டி: யூனியன் கிளப், தமுக்கம் அருகில், மதுரை, காலை 9:00 மணி.

மாநாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, ஏற்பாடு: நாடார் மகாஜன சங்கம், பங்கேற்பு: அமைச்சர் உதயநிதி, காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு டான்செட் மற்றும் மேட் இலவச பயிற்சி வகுப்பு: சேதுபதி மேல்நிலை பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை, ஏற்பாடு: தினமலர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

டாக்டர் டி. திருஞானம் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைதல் விழா: சி.எம்.பி., புஷ்பம் மன்றம், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சந்திரன், காலை 10:00 மணி.

கண்காட்சி

'பேர்புரோ 2024' வீட்டுமனைகள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு), காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை.

பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கு, வேலம்மாள் மருத்துவமனை வளாகம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

மருத்துவ முகாம்

இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்: விஜய் நர்சிங் ேஹாம், குருவிக்காரன் சாலை, மதுரை, ஏற்பாடு: மீனாட்சி ரோட்டரி சங்கம், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாம்: கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: இந்திய மருத்துவ நல அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, பங்கேற்பு: டாக்டர் ஜெய வெங்கடேஷ், காலை 9:00 மணி.

இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: டாக்டர் ஞானசேகர், காலை 10:00 மணி.

கோயில்

மீனாட்சி அம்மன் அவதார தினவிழா: அண்ணாமலையார் கோயில், அய்யாவுத்தேவர் நகர், அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 10:30 மணி.

பொது

குழந்தைகள் உரிமைத் திருவிழா, கண்காட்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், பங்கேற்பு: நிர்வாக இயக்குநர் ஜிம் ஜேசுதாசன், மதியம் 2:00 மணி.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் 1957 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஜே.சி., ரெசிடன்சி ஓட்டல், சொக்கிக்குளம், மதுரை, தலைமை: செண்பகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன், காலை 10:00 மணி.

மண்டல மாநாடு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: மண்டல தலைவர் ரமேஷ், பங்கேற்பு: திருமாவளவன் எம்.பி., ஏற்பாடு: அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம், காலை 9:30 மணி.

திருப்பாவை, திருவெம்பாவை போட்டி பரிசளிப்பு விழா: தாம்ப்ராஸ் மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தாம்ப்ராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட், தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 9:30 மணி.

தைப்பொங்கல் தரணி போற்றும் பொன்னாள்- சிந்தனை கவியரங்கு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், காலை 10:00 மணி.

அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் மாநில மகளிரணி மாநாடு: சுவை திலகர் மகால், திருமங்கலம், பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டமைான், நடராஜன் அறக்கட்டளை மஞ்சுகணேசன், ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., குழந்தைவேல் ஏற்றாண்டார், காலை 10:00 மணி.

தீபாவளி முதல் பொங்கல் வரை 100 நாட்கள் அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டூவீலர் பரிசு வழங்கும் விழா: சூப்பர் சரவணா ஸ்டோர், மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பு: துணைத் தலைவர் ராஜசேகரன், காலை 10:00 மணி.

ஜூனியர் டென்னிஸ் போட்டி: யூனியன் கிளப், தமுக்கம் அருகில், மதுரை, காலை 9:00 மணி.

மாநாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, ஏற்பாடு: நாடார் மகாஜன சங்கம், பங்கேற்பு: அமைச்சர் உதயநிதி, காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு டான்செட் மற்றும் மேட் இலவச பயிற்சி வகுப்பு: சேதுபதி மேல்நிலை பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை, ஏற்பாடு: தினமலர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

டாக்டர் டி.திருஞானம் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைதல் விழா: சி.எம்.பி., புஷ்பம் மன்றம், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சந்திரன், காலை 10:00 மணி.

கண்காட்சி

'பேர்புரோ 2024' வீட்டுமனைகள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு), காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை.

பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கு, வேலம்மாள் மருத்துவமனை வளாகம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

மருத்துவ முகாம்

இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்: விஜய் நர்சிங் ேஹாம், குருவிக்காரன் சாலை, மதுரை, ஏற்பாடு: மீனாட்சி ரோட்டரி சங்கம், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாம்: கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: இந்திய மருத்துவ நல அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, பங்கேற்பு: டாக்டர் ஜெய வெங்கடேஷ், காலை 9:00 மணி.

இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: டாக்டர் ஞானசேகர், காலை 10:00 மணி.

      Dinamalar
      Follow us