sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.29

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.29

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.29

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.29


ADDED : பிப் 29, 2024 05:48 AM

Google News

ADDED : பிப் 29, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கோயில் திருவிழா - பால்குடம், அக்னிசட்டி எடுத்தல்: முத்தாளம்மன் கோயில், சேக்கிபட்டி, மேலுார், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்- நிகழ்த்துபவர் - வெங்கடாசலம்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், மதுரை, இரவு 7:00 மணி.

மகான்கள் தரிசனம் - நிகழ்த்துபவர்: ஓம் சக்தி நடேசன், ஸ்ரீ வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

புஷ்பாஞ்சலி: காஞ்சி ஸ்ரீமஹாபெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுசத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி

நானாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் - சிறப்புரை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: அவ்வை ந.அருள், முன்னிலை: பேராசிரியர் மணிமேகலா, சிறப்புரை: மதுரை இலக்கிய பேரவை தலைவர் சண்முக திருக்குமரன், காலை 10:00 மணி.

ஆக்கப்பூர்வமான எழுத்து, பொதுப்பேச்சு குறித்த பாடத்திட்ட துவக்கவிழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், செயலாளர் குமரேஷ், துறைத் தலைவர் சிவபாலன், ஏற்பாடு: முதுகலை, ஆராய்ச்சி ஆங்கிலத்துறை, மதியம் 2:30 மணி.

ஆர்டியுனோ யுனா பயன்பாடு குறித்த பயிற்சிப் பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் நிஷா ஏஞ்சலின், காலை 9:30 மணி.

கல்லுாரிகளுக்கிடையேயான ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான மாநில விளையாட்டு போட்டி துவக்கம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் கிறிஸ்டினா சிங், சிறப்பு விருந்தினர்: மதுரை தடகள அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாலை 4:00 மணி.

30வது விளையாட்டு விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் கடற்படை பளு துாக்கும் வீரர் சம்சுதீன் கபீர், காலை 10:00 மணி.

இந்திய பொருளாதாரம் 2047 ஒரு பார்வை -கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அபராஜிதா கார்ப்பரேட் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கிருஷ்ணன், காலை 10:00 மணி.

பொது

கருத்தரங்கம்: காந்திய சிந்தனை: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: காந்திமியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், யாதவா கல்லுாரி செயலர் நவநீத கிருஷ்ணன், முதல்வர் ராஜூ, காலை 11:00 மணி.

ஹிந்தி மொழி பயிற்சி: ராகவ் நிகேதன், காமராஜர் தெரு, கூடல் நகர், மதுரை, நடத்துபவர் : நடராஜன், ஏற்பாடு ராஷ்ட்ர பாஷா அகாடமி.






      Dinamalar
      Follow us