sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,21க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,21க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,21க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,21க்குரியது

ADDED : பிப் 21, 2024 06:11 AM

Google News

ADDED : பிப் 21, 2024 06:11 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசித்திருவிழா 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகார நந்திகேஸ்வரர், யாளி வாகனம், சுவாமி வீதி உலா, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.

மாசி மகம் தெப்பத்திருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏகாந்த சேவை மாட வீதியில் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனம் ராஜாங்க சேவை, இரவு 7:00 மணி.மாசிப் பெருந்திருவிழா: இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, பிச்சாடணர் புறப்பாடு, இரவு 8:45 மணி.வருஷாபிேஷக பூஜை: சித்தி விநாயகர் கோயில், தாகூர் நகர், திருப்பாலை, காலை 9:30 மணி.

பிரதோஷ பூஜை, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி கல்லுாரி

பெண்களுக்கான மாற்றம் மற்றும் குடும்பத்தின் பங்கு குறித்த கருத்தரங்கு: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஜெயக்குமார், சிறப்பு விருந்தினர்: மாவட்ட குடும்ப நல நீதிபதி அனுராதா, ஏற்பாடு: சமூகப்பணித்துறை, காலை 9:00 மணி.

சமூக அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணிதிட்டம்: மறவப்பட்டி, பங்கேற்பு: ஊராட்சி தலைவர் பழனிசாமி, தலைமை: முதல்வர் ஜெயக்குமார், மாலை 5:00 மணி.

சொற்பொழிவு: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, சிறப்புரை: கொடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், மதியம் 12:00 மணி.

தமிழ் கூடல்: உலக தமிழ்ச்சங்கம் மதுரை, தலைமை: இயக்குநர் அருள், சிறப்புரை: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சிவராஜி, காலை 11:00 மணி.

டிஜிட்டல் எழுத்தறிவுதிறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: இன்போசிஸ் நிறுவன தொழில் நுட்ப தலைவர் ராஜாராமன், பங்கேற்பு: கல்லுாரி முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: பொருளாதாரத்துறை, காலை 10:00 மணி.

உலக நீதி குறித்த விழிப்புணர்வு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 11:00 மணி.

தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியின் 67ம் ஆண்டு விழா: பள்ளி வளாகம், தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் செந்திலரசு, பங்கேற்பு: தாளாளர் வள்ளி ராமசாமி, செயலாளர் நடனகோபால், சிறப்பு விருந்தினர்: டாக்டர் அய்யம்பெருமாள், மாலை 4:00 மணி.

துவக்கவிழா: அன்னை பாத்திமா, கலை , அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், மதுரை, மாநில அளவிலான முதலுதவி விழிப்புணர்வு பயிலரங்கம்: தலைமை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், துவக்கி வைப்பவர்: கல்லுாரி கல்வி இயக்க நாட்டுநலப்பணி அலுவலர் செந்தில்குமார், ஏற்பாடு : இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, காலை 10:00 மணி.

பொது

மேலாண்மை தினம்: ஓட்டல் அமிகா, ரிங்ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்கள்: அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா, டாக்டர் திருவாசகமணி, ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், காலை 10:00 மணி.

குறைதீர் கூட்டம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், காலை 10:30 மணி.

மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: வார்டு 41 முதல் 60 வரை அந்தந்த வார்டு கவுன்சிலர் அலுவலகம், மதுரை, சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணிகள், அடையாள அட்டை பெறாதவர்களுக்கான முகாம், காலை 10:00 மணி.

கோயில்

மாசித்திருவிழா 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகார நந்திகேஸ்வரர், யாளி வாகனம், சுவாமி வீதி உலா, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.

மாசி மகம் தெப்பத்திருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏகாந்த சேவை மாட வீதியில் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனம் ராஜாங்க சேவை, இரவு 7:00 மணி.மாசிப் பெருந்திருவிழா: இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, பிச்சாடணர் புறப்பாடு, இரவு 8:45 மணி.வருஷாபிேஷக பூஜை: சித்தி விநாயகர் கோயில், தாகூர் நகர், திருப்பாலை, காலை 9:30 மணி.

பிரதோஷ பூஜை, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி கல்லுாரி

பெண்களுக்கான மாற்றம் மற்றும் குடும்பத்தின் பங்கு குறித்த கருத்தரங்கு: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஜெயக்குமார், சிறப்பு விருந்தினர்: மாவட்ட குடும்ப நல நீதிபதி அனுராதா, ஏற்பாடு: சமூகப்பணித்துறை, காலை 9:00 மணி.

சமூக அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணிதிட்டம்: மறவப்பட்டி, பங்கேற்பு: ஊராட்சி தலைவர் பழனிசாமி, தலைமை: முதல்வர் ஜெயக்குமார், மாலை 5:00 மணி.

சொற்பொழிவு: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, சிறப்புரை: கொடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், மதியம் 12:00 மணி.

தமிழ் கூடல்: உலக தமிழ்ச்சங்கம் மதுரை, தலைமை: இயக்குநர் அருள், சிறப்புரை: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சிவராஜி, காலை 11:00 மணி.

டிஜிட்டல் எழுத்தறிவுதிறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: இன்போசிஸ் நிறுவன தொழில் நுட்ப தலைவர் ராஜாராமன், பங்கேற்பு: கல்லுாரி முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: பொருளாதாரத்துறை, காலை 10:00 மணி.

உலக நீதி குறித்த விழிப்புணர்வு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 11:00 மணி.

தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியின் 67ம் ஆண்டு விழா: பள்ளி வளாகம், தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் செந்திலரசு, பங்கேற்பு: தாளாளர் வள்ளி ராமசாமி, செயலாளர் நடனகோபால், சிறப்பு விருந்தினர்: டாக்டர் அய்யம்பெருமாள், மாலை 4:00 மணி.

துவக்கவிழா: அன்னை பாத்திமா, கலை, அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், மதுரை, மாநில அளவிலான முதலுதவி விழிப்புணர்வு பயிலரங்கம்: தலைமை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், துவக்கி வைப்பவர்: கல்லுாரி கல்வி இயக்க நாட்டுநலப்பணி அலுவலர் செந்தில்குமார், ஏற்பாடு: இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, காலை 10:00 மணி.

பொது

மேலாண்மை தினம்: ஓட்டல் அமிகா, ரிங்ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்கள்: அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா, டாக்டர் திருவாசகமணி, ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், காலை 10:00 மணி.

குறைதீர் கூட்டம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், காலை 10:30 மணி.

மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: வார்டு 41 முதல் 60 வரை அந்தந்த வார்டு கவுன்சிலர் அலுவலகம், மதுரை, சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணிகள், அடையாள அட்டை பெறாதவர்களுக்கான முகாம், காலை 10:00 மணி.

      Dinamalar
      Follow us