sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜன., 13க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜன., 13க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ ஜன., 13க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ ஜன., 13க்குரியது


ADDED : ஜன 13, 2024 03:58 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

குட்ெஷப்பர்டு மெட்ரிக் பள்ளியின் 40வது விளையாட்டு விழா: ரயில்வே மைதானம், அரசரடி, மதுரை, தலைமை: முதல்வர் பேச்சிமுத்து, பங்கேற்பு: ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ரோஸிலின் மேரி, காலை 9:00 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜேந்திரன், ஏற்பாடு: உயிர் வேதியியல் துறை, காலை 10:00 மணி.

பொது

மதுரையர் மகளிர் நடத்தும் பொங்கல், தமிழர் விளையாட்டு திருவிழா: ஸித்தாஸிரமம், தெப்பக்குளம், பங்கேற்பு: நிறுவனர் முத்து, தலைவர் திருமுருகன், செயலாளர்ர ரவிசங்கர், ஏற்பாடு: மதுரையர் இயக்கம், காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

காந்தியடிகளும் சுகாதாரமும் - நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.

சிறப்பு குழந்தைகள், மனநலம் பாதித்தோரின் பெற்றோருக்கு சட்ட விழிப்புணர்வு: எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை அலுவலகம், 643 கே.கே.நகர், மதுரை, காலை 10:30 மணி.

கண்காட்சி

'காட்டன் பேப்' -பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us