sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 15

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 15

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 15

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 15


ADDED : ஜூன் 15, 2024 06:29 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம் - யாகசாலை பிரவேசம்: பாலநாகம்மாள் கோயில், பைகாரா, மதுரை, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 9:00 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஆதிசங்கரர் ஸ்லோகம் கற்பித்தல், மாலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பக்தி யோகம்: நிகழ்த்துபவர் - ஜிதேஸ் சைதன்யா, ஸத்சங்கம், எஸ்.எஸ். காலனி, ஏற்பாடு: சின்மயா மிஷன், ஸத்சங்கம், மாலை 6:30 மணி முதல்.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஞானேஸ்வரி ப்ரவசனம்: நிகழ்த்துபவர் - ரகுநாத்தாஸ் மகாராஜ், விஸ்வாஸ் யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:00 மணி, ஹரி கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - துக்காராம் கணபதி மகாராஜ், இரவு 7:30 மணி.

இன்று போய் நாளை வா - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல்.

பகவத்கீதை: நிகழ்த்துபவர்கள் - ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் மெயின் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:30 மணி.

பொது

நண்பா... நானிங்கே - நுால் மதிப்புரை கூட்டம்: அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், மதுரை, நுால் மதிப்புரை: சண்முக வேலு, தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.

யாதுமாகி நின்றாய் சக்தி - சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பேசுபவர்: ஏ.டி.எஸ்.பி., ஷாஜிதா, மாலை 5:00 மணி.

இலவச சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், ஏற்பாடு: சமஸ்க்ருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கல்: மல்லிகை திருமண மஹால், ஹார்விபட்டி, தலைமை: மன்றத் தலைவர் அய்யல்ராஜ், ஏற்பாடு ஸ்ரீமான் எஸ். ஆர்.வி. மக்கள் நல மன்றம், காலை 10:15 மணி.

உயர்மட்டக் குழுக்கூட்டம்: மலர் ரெசிடென்சி, பூமார்க்கெட் எதிரே, மேலுார் ரோடு, மதுரை, பொருள்: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், ஏற்பாடு: நீலப்புரட்சிக் கழகம், மதியம் 3:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருந்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் சிறந்த படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us