sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஆக 05, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, தலைமை: அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன், கொடியேற்றம், காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

50ம் ஆண்டு தமிழ் இசைப் பொன் விழா, ராஜா முத்தையா செட்டியார் 120வது பிறந்தநாள் விழா: தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, துவக்கி வைப்பவர்: தேவகி முத்தையா, தலைமை: அமைச்சர் தங்கம் தென்னரசு, மாலை 6:00 மணி.

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி

வேதியியல் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 10:00 மணி.

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சார்பில் 'ஹேகத்தான்' நிகழ்ச்சி: அண்ணா பல்கலை மதுரை வளாகம், கீழக்குயில்குடி, மதுரை, தலைமை: டீன் லிங்கதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, நிறுவன இயக்குநர் அம்பலவாணன், காலை 10:00 மணி.

தமிழகத்தின் ஏற்றுமதி திறன் குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் ஷீலா, சிறப்பு விருந்தினர்: டெக்கோ துணை தலைவர் ராஜமூர்த்தி, ஏற்பாடு: முதுகலை, பொருளாதார ஆராய்ச்சி துறை, காலை 11:30 மணி.

செபி - என்.ஜி.எஸ்.எம்., ஜியோஜித் நதிச் சேவையில் இரண்டு நாட்கள் பயிலரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: என்.ஜி.எஸ்.எம்., வளர்ச்சி நிர்வாகி பால கிருஷ்ணன், காலை 9:30 மணி.

கண்காட்சி

தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ஹஸ்டகலா - கைவினைப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.,ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.

யோகா

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனைகே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.






      Dinamalar
      Follow us