தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : அக் 11, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

சிவ பூஜை அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இன்னிசை நிகழ்ச்சி, காலை 8:00 மணி, கலை நிகழ்ச்சி, காலை 9:00 மணி முதல், சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தமிழாசிரியர் கணபதி சுப்பிரமணியன், மாலை 6:30 மணி.

வீணை சரஸ்வதி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, உத்திராடம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திர சங்கல்ப நிகழ்ச்சி, காலை 8:00 மணி, தீபாராதனை, காலை 11:00 மணி, லலிதா சகஸ்ரநாமம், மாலை 5:30 மணி.

சுந்தரவல்லி தாயார் கோயில் உட்பிரகாரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மதியம் 3:30 மணி.

திருமஞ்சனம்: லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கோயில், யா.நரசிங்கம், காலை 9:00 மணி, மகாலட்சுமி சகஸ்ரநாம பாராயணம், மாலை 5:45 மணி.

பேச்சியம்மனுக்கு மகாசரஸ்வதி அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, கொலு கண்காட்சி, மாலை 6:30 மணி.

சரஸ்வதி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, மகா அபிஷேகம், காலை 7:00 மணி, நவராத்திரி விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

சரஸ்வதி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

சரஸ்வதி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, காலை 7:00 மணி.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அலங்காரம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

சிவ பூஜை அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, மதுரை நிருத்யஷேத்திரா நடனப்பள்ளி ஆசிரியர் ஹர்ஷாவர்தினியின் பரத நாட்டியம், இரவு 7:00 மணி.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம்: அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி, மதுரை, ஏற்பாடு: விசாலாட்சி, திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

சிவபூஜை அங்காளபரமேஸ்வரி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.

சரஸ்வதி அலங்காரம்: அருள் அம்மன் கோயில், சம்மட்டிபுரம், மேட்டுத்தெரு, மதுரை, காலை 9:00 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.

சிவ பூஜை அலங்காரம்: பிட்டு உற்ஸவ வகையறா கட்டளை, சிம்மக்கல், மதுரை, ஆண்டவன் பெருமையா அடியவர் பெருமையா - மேலுார் பாலமுருகனின் பட்டிமன்றம், இரவு 7:00 மணி.

சரஸ்வதி சிவ பூஜை அலங்காரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் செல்வ விநாயகர் கோயில், ஜாங்கிட் நகர், மதுரை, மாலை 6:00 மணி.

புவனேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அலங்காரம்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதுரை, மாலை 6:30 மணி.

சரஸ்வதி அலங்காரம்: சித்தி விநாயகர் கோயில், வள்ளுவர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

சீதாதேவிக்கு சரஸ்வதி அலங்காரம்: சீதாராமாஞ்சநேயர் கோயில், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

சரஸ்வதி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சி.புளியங்குளம், கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை தீபாராதனை, இரவு 7:00 மணி.

சரஸ்வதி பூஜை, சிவ பூஜை அலங்காரம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, பக்தி இசை: குரல் - அருண்மொழி, வயலின் - கந்தசாமி, மிருதங்கம் - மேஷாத், மாலை 6:00 மணி, நடனம்: மீனாட்சி கலாலயா குழு, இரவு 7:00 மணி.

சின்மய மீனாட்சி குரு தட்சிணாமூர்த்தி சன்னதி, டோக் நகர், சின்மயா பாலவிஹார் மாணவர்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி: பாட்டு - ஹரிப்பிரியா, நாகலட்சுமி, ஸ்ரீராம், வயலின் - சீதாலட்சுமி, மிருதங்கம் - அபிநவ் சங்கர், மாலை 6:00 மணி, சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பேராசிரியை அங்கையற்கண்ணி, மாலை 6:30 மணி.

ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி, காலை 8:00 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

ஸ்ரீ மீனாட்சி அலங்காரம்: மாநில அலுவலகம், மீனாட்சி ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 5:00 மணி.

நவராத்திரி சிறப்பு வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

கொலு தரிசனம்: சிவசக்தி பவன், பிரம்மா குமாரிகள் தெரு, நாகமலை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

கோயில்

புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, சுவாமி புறப்பாடு, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

புரட்டாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், கவச அலங்காரம், சர்க்கரை பொங்கல் படையல்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

கலைமகள் பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.

* ஆண்டுத் திருவிழா: ஜெபமாலை அன்னை சர்ச், டவுன்ஹால் ரோடு, மதுரை, திருப்பலி தலைமை: பாதிரியார் அம்புரோஸ், மறையுரை: பாதிரியார் காந்தி சவரிமுத்து, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள் : நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

சரஸ்வதி பூஜை - அகண்டநாம ஜபம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஆசியுரை: செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, மாலை 4:00 மணி.

கண்காட்சி, விற்பனை

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பட்டுத் திருவிழா: பதஞ்சலி சில்க்ஸ், தெற்குமாசி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us