sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : அக் 13, 2024 05:00 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா

* விஜயதசமியை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்வு: கோட்டை வாசல் முன், கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 4:05 முதல் 4:25 மணிக்குள்.

* சேஷ சயனம் அலங்காரம்: சீதாராமாஞ்சநேயர் கோயில், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

* விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 10:30 மணி, துர்க்கைக்கு பூஜை, காலை 7:30 மணி, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், காலை 8:00 மணி, துர்க்கைக்கு ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 10:15 மணி, அம்மன் விசர்ஜனம், மாலை 4:00 மணி, சாந்தி ஜலம் தெளித்தல், இரவு 7:00 மணி.

கோயில்

* புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, சுவாமி புறப்பாடு, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

* 27 ம் ஆண்டு உற்ஸவ விழா: வெயில் உகந்த அம்மன் கோயில், நெல்லையப்பபுரம், மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* சீரடி சாய் நாதரின் 106 வது குருபூஜை: துவாரகாமாயீ, பொன்மேனி, மதுரை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சிறப்பு யாகங்கள், அபிஷேகம், காலை 7:00 மணி, பிரசாதம் விநியோகம், மதியம் 12:00 மணி.

* வள்ளலார் விழா: பூங்கா அருகில், ஹார்விப்பட்டி, தலைமை: ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜாராமன், பங்கேற்போர்: வேங்கடராமன், ராமகிருஷ்ணன், ஏற்பாடு: வள்ளலார் மன்ற நிர்வாகி சுப்புராஜ், காலை 10:30 மணி.

* ஆண்டுத் திருவிழா: ஜெபமாலை அன்னை சர்ச், டவுன்ஹால் ரோடு, மதுரை, இளையோர் தின சிறப்பு திருப்பலி: மதுரை உயர் மறைமாவட்ட இளைஞர் இயக்க செயலர் சின்னதுரை, காலை 8:00 மணி, திருவிழா கூட்டுத்திருப்பலி: நெல்லை மறைமாவட்ட புனித ஜோசப் கல்லுாரிகள் செயலாளர் சகாய ஜான், தேரோட்டம், கொடியிறக்கம், மாலை 5:30 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* கோணினும் உளன்: நிகழ்த்துபவர் - சாந்தி குமார சுவாமிகள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

* கேன்சர் நோயாளிகளுக்கான வலி தணிப்பு சிகிச்சை மைய கட்டடம் திறப்பு விழா: நேத்ராவதி வலி, நோய்த்தடுப்பு, மறுவாழ்வு மையம், ஆதிசிவன் நகர், விளாச்சேரி, திறப்பவர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, ரோட்டரி கவர்னர் ராஜாகோவிந்தசாமி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், வழக்கறிஞர் டாக்டர் பால் மாணிக்கம், ஏற்பாடு: ஐஸ்வர்யம் அறக்கட்டளை டாக்டர் பாலகுருசாமி, காலை 10:00 மணி.

* மார்க்சிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தாலுக்கா குழு சார்பில் 24 வது மாநாடு: மல்லிகை மகால், ஹார்விப்பட்டி, கொடியேற்றுபவர்: கிளை உறுப்பினர் கருப்பையா, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், காலை 9:00 மணி.

* சர்வதேச பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்: சக்தி விடியல் முத்துப்பட்டி, காலை 10:00 மணி.

விளையாட்டு

* பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நகர் பா.ஜ., சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்தாட்ட போட்டி: வி.வி.எம்., ஸ்போர்ட்ஸ் அகாடமி, விராட்டிபத்து, மதுரை, சிறப்பு விருந்தினர்: எக்ஸ்பிரஸ் டி.வி.எஸ்., சி.இ.ஓ., ரமேஷ், காலை 9:00 மணி.

கண்காட்சி, விற்பனை

* பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* பட்டுத் திருவிழா: பதஞ்சலி சில்க்ஸ், தெற்குமாசி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us