sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : நவ 21, 2024 04:46 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பாபிஷேகம்

எழுகடல் விநாயகர் கோயில்: எழுகடல் தெரு, மதுரை, காலை 7:35 மணி.

காஞ்சன மாலை அம்மன் கோயில்: எழுகடல் தெரு, மதுரை, காலை 7:50 மணி.

சியாமளாதேவி அம்மன் கடம்பவன ஈஸ்வர் கோயில்: சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, மதுரை, காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் கோயில்: திருமலைராயர் படித்துறை, சிம்மக்கல், காலை 7:35 மணி.

தேரடி கருப்பணசுவாமி கோயில்: கீழமாசி வீதி, மதுரை, காலை 7:40 மணி.

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம், மாலை 5:30 மணி, தேவாரப்பாடல் வகுப்புகள், நடத்துபவர் உஷா, மாலை 6:00 மணி, காஞ்சி சங்கரமடம், சொக்கிகுளம், மதுரை,

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

அன்னதானம் துவக்கம்: வீரசன்னமாள், வீரநாகம்மாள் கோயில், கள்ளந்திரி, தலைமை: மாநில தலைவர் விஸ்வநாதன் சாமி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், காலை 11:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

கார்த்திகை புராணம் பாராயணம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, அன்னை சாரதா தேவி வாழ்க்கை வரலாறு, மாலை 6:30 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

கோவில்பாப்பாக்குடி கிராம தெருக்கள், பஞ்சாயத்து அலுவலக வளாகம் சுத்தம் செய்தல், காலை 10:00 மணி, பொருளாதார சவால்களில் இளம் தொழில் முனைவோர் - கருத்தரங்கு: சிறப்புரை - தொழில் முனைவர் தீபிகா செல்வி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் பள்ளி, மாலை 5:00 மணி.

இரணீயம், தலைமை: தாளாளர் பார்த்தசாரதி, கோயில் பராமரிப்பு, உயர்கல்வி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு, ஏற்பாடு: சேதுபதி மேனிலைப்பள்ளி, காலை 9:00 மணி.

உச்சப்பட்டி, தலைமை: ஆர்.டி.ஓ., கண்ணன், முட்செடி, புற்கள் அகற்றுதல், காலை 10:00 மணி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, ஏற்பாடு: தியாகராஜர் ஆலைப் பள்ளி, மாலை 4:00 மணி.

மணியஞ்சி, தலைமை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தீபக் சக்கரவர்த்தி, வளர் இளம் பருவ பிரச்னைகளை கையாளுதல் குறித்து சிறப்புரை: சி.இ.டி.ஏ.ஆர்., தொண்டு நிறுவன நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பால கார்த்திகேயன், காலை 9:00 மணி, போதை பொருளின் விளைவுகள், மறுவாழ்விற்கான வழிமுறைகள் குறித்து சிறப்புரை: மனநல ஆலோசகர் வினோத் குமார், மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: மதுரை, மீனாட்சி மெட்ரிக் பள்ளி, இரவு 7:00 மணி.

சாமநத்தம், தலைமை: தாளாளர் ரெஜினா மேரி, ஆசிரியை தமிழ்ச்செல்வி வழங்கும் சிறப்பு பட்டிமன்றம், காலை 9:30 மணி, பாலின சமத்துவம், பெண்களுக்கான உரிமைகள் குறித்து சிறப்புரை: வழக்கறிஞர் இவா எம்மிமா, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, மதியம் 2:30 மணி.

கோட்டையூர்: தலைமை: தாளாளர் சூசைமாணிக்கம், நெருப்புடன் ஒரு பேச்சுவார்த்தை சிறப்புரை: தீயணைப்பு அதிகாரி அருண்பாண்டியன், ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப்பள்ளி, காலை 11:00 மணி.

ராஜாக்கூர்: தலைமை: செயலாளர் பொன்னம்பலம், டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராதா, காலை 9:30 மணி, டெங்கு விழிப்புணர்வு குறித்து சிறப்புரை: ஆசிரியர் ஆறுமுகக்கடவுள், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேனிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி.

வேங்கடசமுத்திரம், மாம்பட்டி, தலைமை: தலைவர் சுரேஷ்கண்ணா, வளர் இளம் பருவக்கல்வி - கருத்துரை வழங்குபவர்: எப்.பி.ஏ.ஐ., திட்ட அலுவலர் கீர்த்தனா, காலை 10:00 மணி, மனதை ஒருமுகப்படுத்துவது, கட்டுப்படுத்துவது குறித்து சிறப்புரை: ஜெயராம், ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் மேனிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.

கொடிமங்கலம், தலைமை: தலைவர் சங்கரன், உடற்பயிற்சி, காலை 7:00 மணி, ரேஷன் கடை சுத்தம் செய்தல், காலை 9:30 மணி, கருத்தரங்கு, மதியம் 2:30 மணி, பேரிடர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேனிலைப்பள்ளி, இரவு 7:00 மணி.

பரவை: தலைமை: தாளாளர் லுாயிஸ், களப்பணி, காலை 8:30 மணி, மருந்தில்லா மருத்துவம் - கருத்துரை வழங்குபவர்: அக்குபஞ்சர் டாக்டர் ஜான் ஜேம்ஸ், காலை 10:00 மணி, ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா பயிற்சி அவசியம் - சிறப்புரை: உடற்கல்வி இயக்குநர் அல்போன்ஸ் ஜெகநாதன், மதியம் 2:00 மணி, களப்பணி, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி, மாலை 4:00 மணி.

பொது

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், ஏற்பாடு: வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கம், காலை 9:30 மணி.

உலகக் கவிஞர்கள் மாநாடு துவக்க விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சேது பாஸ்கரா கல்விக்குழும தலைவர் சேதுகுமணன், சிறப்பு விருந்தினர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிறப்பு விருந்தினர்கள்: உலக கவிஞர்கள் அமைப்பு தலைவர் மரியா யூஜினியா சொபாரனிஸ், முன்னாள் எம்.பி., அச்சுதா சமன்தா, காலை 10:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி, விற்பனை: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us