ADDED : ஜன 02, 2024 05:50 AM
கோயில்
திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 5:30 மணி, துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.
துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, காளியம்மனுக்கு பூஜை: காலை 7:30 மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.
சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடற் புராணம்: நிகழ்த்துபவர் - முருகேசன்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
சிறப்பு வர்த்தகக் கூட்டம்: 161எப், காமராஜர் ரோடு, காமாட்சி அரங்கம் எதிரே, மதுரை, 'கிளஸ்டரும் அரசின் சலுகைகளும்' தலைப்பில் கருத்தரங்கு, பங்கேற்பு: ஜவுளித்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், புத்தாண்டு காலண்டர் வெளியீடு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 6:30 மணி.
யோகா, தியானம்
இலவச மூச்சுப் பயிற்சி மற்றும் தியான பயிற்சி: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி.

