sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 19, 2024 05:08 AM

Google News

ADDED : ஜன 19, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா 6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, சித்திரை வீதிகள், வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி உலா, சித்திரை வீதிகள், இரவு 7:00 மணி, திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு 7:00 மணி.

தெப்பத் திருவிழா சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச்சப்புரம்: காலை 9:00 மணி, ஏடு கொடுக்கும் விழா: காலை 11:00 மணி.

தைப்பூசத்திருவிழா 4ம் நாள் - ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி.

கும்பாபிேஷக யாகசாலை பூஜை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

கும்பாபிேஷக யாகசாலை பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி முதல்.

திருவிளக்கு பூஜை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - கணேசன், மதுரைத்திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சரோஜினி, வேதாந்த சிரவணானந்த மடாலயம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி

பட்டமளிப்பு விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கர்னல் வேம்பு சங்கர், பங்கேற்பு: மதுரைக்கல்லுாரி வாரியம் தலைவர் சீதாராமன், செயலாளர் நடனகோபால், துணைத்தலைவர் சங்கரன், இணைச்செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், காலை 10:30 மணி.

பெண்களுக்கு ஊக்கமளிக்கும் ஆங்கில மொழித் தொடர்பு - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சேது இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உதவி பேராசிரியர் ரமேஷ், மதியம் 2:00 மணி.

இலக்கியத்தில் கலைகள் - கருத்தரங்கு: மீனாட்சி மகளிர் அரசுக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, ஆய்வுரை: பேராசிரியைகள் யாழ் சந்திரா, சுமதி, சத்யா, லோகநாயகி, பேராசிரியர்கள் சேதுபதி, சுந்தரபாண்டியன், ஏற்பாடு: முதுகலை, தமிழாய்வுத்துறை, காலை 10:00 மணி.

தேசிய இளைஞர் விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: குமரேஷ், செயலாளர், பேசுபவர்: மதுரை எச்.சி.எல்., துணை மேலாளர் பொன்னியின் செல்வன், மதியம் 12:00 மணி.

பொது

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

அமேசான் இணையதளத்தில் பொருட்களை சந்தைப்படுத்தும் செயல்விளக்க பயிற்சி: மடீட்சியா வளாகம், மதுரை, பங்கேற்பு: இ -காமர்ஸ் பயிற்றுநர் பிரியதர்ஷினி, ஏற்பாடு: மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மாலை 4:30 மணி.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென்மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படாததற்கான காரணங்கள், மதுரையில் தொழில் முதலீடுகளை எவ்வாறு ஈர்ப்பது குறித்த கருத்தரங்கு: மடீட்சியா, மதுரை, மாலை 4:00 மணி.

தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி: எஸ். ஆலங்குளம் பஸ் ஸ்டாப், ஏற்பாடு: சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், காலை 10:00 மணி.

தைத்திருநாள் கவியரங்கம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத்தெரு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் செல்லா, கவியரங்கம் தலைமை: பேனா மனோகரன், ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மாலை 6:00 மணி.

கண்காட்சி

மதுரை தயாரிப்பு பொருட்களின் (மேட் இன் மதுரை) கண்காட்சி துவக்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: தமிழ்நாடு சிறு குறுந்தொழில் நிறுவனங்களின் சங்கத்தலைவர் சி.கே. மோகன், பங்கேற்பு: மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன், கண்காட்சி தலைவர் குணமாலை, காலை 11:00 மணி முதல்.

காட்டன் பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி:தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us