sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 20, 2024 05:00 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் யாளி வாகனம், சுவாமி நந்திகேசுவரர் வாகனத்தில் உலா, சித்திரை வீதிகள், இரவு 7:00 மணி.

தெப்பம் முட்டுத் தள்ளுதல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, தேரோட்டம்: காலை 8:15 மணி, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு: இரவு 7:00 மணி.

தைப்பூசப் பெருந்திருவிழா 5ம் நாள் விழா - பூச்சப்பரம் புறப்பாடு: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி.

கும்பாபிேஷக பூஜைகள் - யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்: நிகழ்த்துபவர் - ராமகிருஷ்ண மடங்களின் உலகளாவிய துணைத்தலைவர் சுவாமி கவுதமானந்தாஜி, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, இரவு 7:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத்திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

அறிந்தது சிவம்; மலர்ந்தது அன்பு: நிகழ்த்துபவர் - ரேவதி சண்முகம், மதுரைத் திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:30 மணி.

பாண்டுரங்க மஹாத்மியம்: நிகழ்த்துபவர் - ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த மடாலயம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி கல்லூரி

வங்கி, நிதி காப்பீடு விழிப்புணர்வு முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்: பெங்களூரு ப்ரோயெட்ஸ் நிர்வாகி விஜயகுமார், ஏற்பாடு: வேலைவாய்ப்பு துறை, காலை 10:00 மணி.

வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பயிற்சி - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: என்.ஐ.ஐ.டி., குழுத்தலைவர் மோகன்ராஜ், ஆலோசகர் விக்ரமன், காலை 10:30 மணி.

பொங்கல் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 9:30 மணி முதல்.

காந்தியக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பட்டமளிப்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் அறங்காவலர் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, காலை 10:30 மணி.

சி.எஸ். ராமசாரி நினைவு மெட்ரிக் பள்ளி 35 ம் ஆண்டு விழா: பள்ளி வளாகம், திருநகர், மதுரை, தலைமை: முதல்வர் வித்யா விசாலாட்சி, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், மாலை 4:30 மணி.

பொது

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம்: கீரைத்துறை, மதுரை, தலைமை: எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ஜெயபாலன், பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, நடிகர் சிங்கமுத்து, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் முருகமணி, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., இரவு 7:00 மணி.

பொது விநியோக குறைதீர்முகாம்: அனைத்து வட்டவழங்கல் துறை அலுவலகங்கள், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கிராம துப்பரவு பணியாளர்கள் நீதி கேட்கும் பொது விசாரணை: உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், ஏற்பாடு: மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு, காலை 9:30 மணி முதல் 4:30 மணி வரை.

அலங்காநல்லுார் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டக்கோரி ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, ஏற்பாடு: தமிழ்த்தேசிய அமைப்புகள், காலை 10:00 மணி.

மதுரையின் தேவைகள் அதன் தீர்வுகள் குறித்த கருத்தரங்கு: ஜெ.சி. ரெசிடென்சி, சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் அமைப்பு, காலை 11:00 மணி.

கண்காட்சி

மதுரையில் உற்பத்தியாகும் பொருட்களின்(மேட் இன் மதுரை) கண்காட்சி: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

காட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us