sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 22, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 22, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

அம்மன் சுவாமி எடுப்பு தேர் வாகனத்தில் எழுந்தருளல்: தெப்பத்திருவிழா, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:00 மணி; சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு: சோலைமலை சுப்பிரமணியர் தைப்பூச பெருந்திருவிழா, அழகர்கோவில், மதுரை, மாலை 6:00 மணி.

அயோத்தி ராமபிரான் கோயில் கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு ராமபிரானுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், இல்லங்களில் தீபம் ஏற்றுதல், சித்தி விநாயகர் கோயில் தெரு, சோலையழகுபுரம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து மக்கள் கட்சி, மாலை 6:00 மணி.

ராமர் சிலை வைத்து வழிபாடு: வீரகாளியம்மன் கோயில், நேதாஜி உள்ளிட்ட தெருக்கள், ஜெய்ஹிந்துபுரம், மதுரை, சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்கல், வீட்டு வாசல்களில் 5 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு, ஏற்பாடு: ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர அறக்கட்டளை, ஜெய்ஹிந்துபுரம், காலை 10:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம். சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

மண்டல பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், காலை 9:00 மணி.

கும்பாபிஷேகம்: மந்தை கருப்பணசுவாமி கோயில், கொட்டாணிபட்டி, காலை 9: 00மணி.

சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ஆயிரம் பொன் சப்பரம் முகூர்த்த விழாவிற்கான ஸ்தாலங்கம் பார்க்கும் நிகழ்ச்சி: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 10:00 - 10:30 மணி. ஆயிரம் பொன் சப்பர முகூர்த்த நிகழ்ச்சி, மதியம் 3:00 - 3:35 மணி.

ராமர் கோயில் கும்பாபிேஷகம் நேரலை, ராமநாம ஜெபம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 8:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்- நிகழ்த்துபவர்: திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பொது:

ராமநாம ஜெபம்: தாம்ப்ராஸ் அலுவலகம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தீபாராதனை, தொலைக்காட்சியில் ராமன் பிராண பிரதிஷ்டையை தரிசனம் செய்தல், அன்னதானம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சங்கம், காலை 10:20 மணி முதல்.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு மதுரையில் ஒரு கோடி ராம நாம ஜெபம்: தெப்பக்குளம், மதுரை, துவக்கி வைப்பவர்: ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர், முன்னிலை: சின்மயா மிஷன் தலைவர்: ஜிதேஸ் சைதன்யா, ஏற்பாடு: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, காலை 6:00 முதல் இரவு 8:00 மணி.

காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோட்டிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us