sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 29, 2024 06:05 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

மண்டல பூஜை: சர்வர் சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 9:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி.

நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்ட ஆலோசனை கூட்டம்: ஓட்டல் கோர்ட்யார்ட், அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மகேஷ், ஏற்பாடு: இந்திய தொழிற் கூட்டமைப்பு, பள்ளிக்கல்வித்துறை, காலை 11:00 மணி.

தனியார் பள்ளிகளுக்கு தொடர் ஆணை வழங்குதல்: ஐடாஸ்கட்டர் அரங்கு, வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே, விரகனுார், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ், காலை 9:00 மணி.

பெற்றோர்களைக் கொண்டாடுவோம் முதல்மண்டல மாநாடு: வேலம்மாள் குளோபல் மருத்துவமனை வளாகம், ஒத்தக்கடை, மதுரை, வரவேற்பு: மாநிலத்துணைத் தலைவர் முத்துக்குமார், துவக்கவுரை: பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபன், ஏற்பாடு: தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

டி.என்.பிஎஸ்.சி., மூலம் தேர்வு பெற்ற நேரடி டி.இ.ஓ.,க்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலக அரங்கு, மதுரை, வழங்குபவர்: அமைச்சர் மகேஷ், பங்கேற்பு: கல்வி செயலாளர் குமரகுருபரன், இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜ முருகன், ஏற்பாடு: கல்வித்துறை, காலை 8:00-- 9:00 மணி

பள்ளி கல்லுாரி

விஞ்ஞானி பெர்னோல்லி பிறந்தநாள் விழா: இயற்பியல் ஆய்வுக்கூடம், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, பெரியார் நகர், அவனியாபுரம், சிறப்புரை: கல்லுாரி முதல்வர் கவிதா, காலை 11:00 மணி.

விளையாட்டு

கிராண்ட் மாஸ்டர் தேக்வாண்டோ 9வது கருப்பு பெல்ட் போட்டி: சூரக்குளம் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, நிலையூர், திருப்பரங்குன்றம், மதுரை, ஏற்பாடு: சென்னா நாகராஜ், சர்வதேச நடுவர், தேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் மதுரை, காலை 10:30 மணி.

தேசிய கேலோ விளையாட்டுப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, 3ம் நாளாக கோ கோ போட்டிகள், காலை 10:30 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோட்டிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us