sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 09, 2024 04:47 AM

Google News

ADDED : பிப் 09, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிேஷகங்கள்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

வைத்தீஸ்வரர் பாலம்பிகை பிரார்த்தனை பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

நற்கருணை பவனி: புனித லுார்தன்னை சர்ச் 104ம் ஆண்டு பெருவிழா, புதுார், மதுரை, திருப்பலி தலைமை: சிவகங்கை மறைமாவட்ட செயலக முதல்வர் மரிய டெல்லஸ், மதுரை தொன்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய வின்சென்ட், மாலை 6:00 மணி.

பொது

லோக்சபா தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அ.தி.மு.க., கருத்துக் கேட்புக் கூட்டம்: தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான குழு, மாலை 4:00 மணி.

மியாவாக்கி மரம் நடுதல் நிகழ்ச்சி: எம்.எஸ். செல்லமுத்து கார்டன், அயித்தம்பட்டி, ஏற்பாடு: செல்லமுத்து அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.

மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்ய வலியுறுத்தி இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலை அருகே, கலெக்டர் அலுவலகம்,மதுரை, தலைமை: பொது செயலாளர் முகமது ஆதம், காலை 9:30 மணி.

சர்வசமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர்இல்லம், செனாய் நகர், மதுரை, பங்கேற்பு: செயலாளர்மோகன், முன்னாள் பேராசிரியர் கருணாகரன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 மணி.

அரசு பள்ளிக்கு நிலம் தானம் வழங்கிய பூர்ணத்தம்மாளுக்கு பாராட்டு விழா: கோமதிபுரம் குடியிருப்போர் சங்க கட்டடம், 433, பாரிஜாதம் வீதி, கோமதிபுரம், மதுரை, பங்கேற்பு: அகர்வால் கண் மருத்துவமனைகள் தலைவர் டாக்டர் பத்ரி நாராயணன், மாலை 6:00 மணி.

ஐஸ் கிரீம் தொழில் வாய்ப்பு குறித்த இலவச பயிற்சி கருத்தரங்கு: மடீட்சியா, மதுரை, பேசுபவர்: தொழில்முனைவோர் அருணா வெங்கடேஷ், மாலை 4:30 மணி.

பள்ளி, கல்லுாரி

விளையாட்டு விழா: அரபிந்தோ மீரா சர்வதேச பள்ளி, கீழமாத்துார், பங்கேற்பு: ஜூனியர் பள்ளி மாணவ மாணவியருக்கான 6வது ஆண்டு போட்டிகள், மதியம் 3:00 மணி.

விளையாட்டு விழா: லேடி டோக் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், பரிசு வழங்குபவர்: ஒலிம்பிக் வீரர் சம்சுதீன் கபீர், தலைமை: முதல்வர் கிறிஸ்டியனா சிங், காலை 7:00 மணி.

தொழில் வெற்றிக்கான பயனுள்ள தொடர்பு - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: மதுரை வணிக மேம்பாட்டு மேலாளர் சீனிவாஸ், மதியம் 2:00 மணி; தையல் இயந்திரங்களின் அடிப்படை சேவை மற்றும் பராமரிப்பு குறித்து பேசுபவர்: பெரியசாமி, காலை 11:00 மணி; ஹிந்தியின் முக்கியத்துவம் குறித்து பேசுபவர்: உதவி பேராசிரியை சாந்தி தேவி, மதியம் 3:10 மணி.

53வது விளையாட்டு விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சுரேஷ் கண்ணன், காலை 8:15 மணி.

பாண்டித்துரைத் தேவர் ஆய்வுக் கருத்தரங்கு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: உதவி பேராசிரியை கோகிலா, காலை 10:00 மணி.

என்.சி.சி., மாணவிகள் மோகனா, லத்திகாவிற்கு பாராட்டு விழா: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, ஏற்பாடு: கேப்டன் முத்துச்செல்வி மற்றும் என்.சி.சி., மாணவிகள், காலை 10:30 மணி.

தினை - நுாற்றாண்டின் சிறந்த உணவு வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கு: மதுரைக் கல்லுாரி, ஏற்பாடு: பொருளியல் துறை, காலை 10:00 மணி.

பள்ளி ஆண்டு விழா, அரசு மேல்நிலைப்பள்ளி, மேலவளவு, காலை 10:00 மணி.

107வது ஆண்டு விழா: வண்டியூர் அரசு தொடக்க பள்ளி, மதுரை, தலைமை: கவுன்சிலர்கள் கதிரவன், துரைபாண்டியன், முன்னிலை: தொடக்க கல்வி அலுவலர் சுப்பாராஜூ, பி.இ.ஓ.,க்கள் ஜான்சி, எஸ்தர் இந்திராணி, ஏற்பாடு: தலைமையாசிரியை ஹெலன் தெரசா, மதியம் 2:00 மணி.

மருத்துவ முகாம்

காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை மற்றும் காது கருவிகள் சிறப்பு விற்பனை: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளி வீதி, அண்ணாநகர், பைபாஸ் ரோடு கிளைகள், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா ஆடைகள் ஐம்பொன் நகைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us