sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 10, 2024 05:21 AM

Google News

ADDED : பிப் 10, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருநட்சத்திர வழிபாடு, அபிேஷகம், அலங்காரம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர் - நிகழ்த்துபவர்: சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

விவேகானந்த ஜெயந்தி: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: சுவாமிகள் வேதானந்த, அத்யாத்மானந்த, பரமானந்த, சிறப்பு விருந்தினர்: மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன், காலை 9:00 மணி முதல்.

மதுரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் நடத்தும் முதலாமாண்டு தடகளப் போட்டி பரிசளிப்பு விழா: மங்கையர்க்கரசி கல்வி குழுமம், பரவை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, முன்னிலை: கல்வி குழும தலைவர் அசோக்குமார், மதியம் 2:30 மணி.

பள்ளி விளையாட்டு விழா: ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்செல் பள்ளி, கீழமாத்துார், மதியம் 3:00 மணி.

பொது

போராட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாடு: வருவாய் அலுவலர் சங்க கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, பங்கேற்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துக்குமார், ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ, காலை 11:00 மணி.

சின்மயா மிஷன் - முதியோருக்கான சொற்பொழிவு: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, வயோதிகத்திற்கு வயது என்ன - பேசுபவர்: டாக்டர் கிரிஜா, துள்ளுவதோ முதுமை - பேசுபவர்: சதீஷ்குமார், காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளிவீதி, அண்ணாநகர், பைபாஸ் ரோடு கிளைகள், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us