sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 11, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக தட்சிணாமூர்த்திக்கு ேஹாமம், அபிேஷகம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, காலை 8:15 மணி.

சத்குரு ஞானானந்த மண்டலி சார்பில் நாம சங்கீர்த்தனம், 23 டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

கும்பாபிேஷகம்: சந்தன கருப்பணசாமி கோயில், வடக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:45 மணி.

பக்தி சொற்பொழிவு

அரங்கனை வளர்த்த ஆழ்வார்: நிகழ்த்துபவர் - சங்கீத் ராதா, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்: தனம் நடுநிலைப்பள்ளி, காந்தி நகர், மதுரை, பங்கேற்பு: தலைவர் அன்புமணி, செயலாளர் மகா பாண்டி, பொருளாளர் ரமேஷ், மாலை 5:00 மணி.

மாநில செயற்குழுக் கூட்டம்: அர்ச்சனா ஓட்டல், பசுமலை, மதுரை, ஏற்பாடு: ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பு, காலை 11:00 மணி.

இயற்கை சந்தை: போத்தீஸ் கோடவுன், (பழைய ஜவஹர் மருத்துவமனை), ஆவின் சந்திப்பு, மதுரை, இயற்கை மளிகை, காய்கறிகள், பாரம்பரிய உணவு, விளையாட்டு, காலை 10:00 - மாலை 6:00 மணிவரை.

ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா: அரபிந்தோ மீரா சர்வதேச பள்ளி வளாகம், கீழமாத்துார், மாலை 3:00 மணி.

மருத்துவ முகாம்

காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளி வீதி, அண்ணாநகர், பைபாஸ் ரோடு கிளைகள், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா-ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 - இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us