sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 15, 2024 05:51 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி பெருந்திருவிழா - கொடியேற்றம்: இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, காலை 9:02 மணி முதல் 9:45 மணி வரை.

மாசி மகம் தெப்பத்திருவிழா - தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாட வீதி புறப்பாடு, காலை 9:00 மணி, சிம்ம வாகனம் ராஜாங்க சேவை, மாட வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி சுரேஷானந்தா, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

இசைப்பாட்டும் இலக்கணமும் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, பங்கேற்பு: செயலாளர் கண்ணன், முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், சிங்கப்பூர் கோவிந்தராசு, காலை 10:30 மணி.

வேலைவாய்ப்பு முகாம்: லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, கிடாரிபட்டி, ஏற்பாடு: எல்.ஜி., சர்வீஸ் சென்டர், காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

கல்விக்கடன் முகாம்: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி கனரா வங்கி, காலை 9:00 மணி.

பொது

வைகை இலக்கியத்திருவிழா -கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, மாணவ, மாணவியருக்கான பேச்சரங்கம், வினாடி வினா, விவாத மேடை, பரிசளிப்பவர்: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார்,ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை, பொது நுாலகத்துறை, மாவட்ட நிர்வாகம்,மாலை 5:00 மணி.

தி.மு.க., நகர் செயற்குழுக்கூட்டம்: கோபால்சாமி நாயுடு மகால், பசுமலை, பங்கேற்பு: செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., மாலை 6:00 மணி.

கியான்வாபி, ஹல்த்வானி மஸ்ஜிதுகள் மீதான அநீதியை கண்டித்தும், உத்தரகாண்ட் போலீசாரின் வன்முறையை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: நெல்பேட்டை, மதுரை, ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., மாலை 4:00 மணி.

ஹிந்து பேச்சு பயிற்சி: ராகவ் நிகேதன், கூடல்நகர் 4வது தெரு, மதுரை, பயிற்சி அளிப்பவர்: நடராஜன், இரவு 7:45 மணி.

கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா - ஆடைகள், ஐம்பொன் நகைகள், கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us